வலைப்பூக்களுக்கு விருது வழங்கும் ஒரு இணைய தளம்....!

நீங்கள் BLOGGER or Any Blogging Site இல் பதிவு எழுதுபவரா? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...!
இணைய தேடு பொறியில் உலவிய போது இந்த தளம் கண்ணில்பட்டது.
இங்கே பதிவு எழுதுபவர்களுக்கு ஆன்லைன் லேயே விருதுகள்வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் IZEA, Inc. என்ற நிறுவனத்தால்
வழங்கப்படுகிறது. இந்தவிருதுகள் வலைப்பூக்களுக்கு விழும் வாக்குஎண்ணிக்கையிலேயேவழங்கப்படுகிறது. இங்கு சிறந்த பதிவு முதல் மொக்கை பதிவு உட்பட மொத்தம் 36 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த 36 பிரிவுகளும் பின்வருமாறு ....

Award Categories

  • Best Animal Blogger
  • Best Blog About Blogging
  • Best Blog About Stuff
  • Best Blog Design
  • Best Blog of All Time
  • Best Blogging Host
  • Best Business Blog
  • Best Celebrity Blogger
  • Best Charity Blog
  • Best Corporate Blog
  • Best Education Blog
  • Best Entertainment Blog
  • Best Food Blog
  • Foreign Language Blog
  • Best Geek Blog
  • Best Gossip Blog
  • Best Health Blog
  • Best Hobby Blog
  • Best Humor Blog
  • Best Marketing Blog
  • Best Parenting Blog
  • Best Photography Blog
  • Best Podcast
  • Best Political Blog
  • Best Pop Culture Blog
  • Best Religion Blog
  • Best Shopping Blog
  • Best Sports Blog
  • Best Travel Blog
  • Best Video Blogger
  • Freakiest Blogger
  • Hottest Daddy Blogger
  • Hottest Mommy Blogger
  • Most Obnoxious Blogger
  • The "Blogitzer"
  • Worst Blog of All Time
இப்பவே ஏதாவது ஒரு பிரிவில் விருது வாங்க வேணும் போல இருக்குமே....?
இங்கு உங்கள் வாசகர்கள் இலகுவாக வாக்களிப்பதற்காக இலவசமாககருவிப்பட்டையையும் தருகிறார்கள். அதை உங்கள் வலைப்பூக்களில் நிறுவிவாக்குகளை கேட்கலாம்
. வாசகர்கள் பின்னூட்டம் இடும் வசதியும் உண்டு.

இங்கு உங்களுடைய எத்தனை வலைப்பூக்களையும் இணைத்துக்கொள்ளலாம். அந்த தளத்துக்கு செல்வதற்கு கீழே உள்ள படத்தில் அழுத்தவும் .

குறிப்பு: இங்கே ஏற்கனவே 2008 ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டுவிட்டன . 2009 ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களே கோரப்படுகின்றன . ஏற்கனவே விருது வாங்கிய தளங்களையும் பார்வையிடலாம்.
2009 ம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பூ உங்களுடையதாக கூட இருக்கலாம்.
உங்களுடைய வலைப்பூ அல்லது தளத்தை இணைத்துக் கொண்டு வாக்குகளை கேட்க கீழே உள்ள படத்தை அழுத்தவும்....

மறக்காமல் உங்கள் வாக்குகளையும் அளிக்கவும்...


கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. விருதிற்கான பலவகைப்பட்ட பிரிவுகள் வியக்க வைக்கிறது.
    இதனால் நமக்கு விருப்பமான துறையை சார்ந்த அதிக வலைப்பூக்களை பார்க்க ஏதுவாகிறது.

    பதிலளிநீக்கு