TopBottom

சென்னையில் நடிகர்-நடிகைகள் சார்பில் நடந்த உண்ணாவிரதபோராட்டத்தின்போது,
இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு, நிதி திரட்டப்பட்டது. மேலும் முதல்வர்கருணாநிதியை நேரில் கண்டு திரையுலகத்தினர் நிதிஅளித்தனர்.ஒவ்வொருவரும் கொடுத்த தொகை வருமாறு:-


  • ரஜினிகாந்த் - ரூ.10 லட்சம்
  • கமலஹாசன் - ரூ.5 லட்சம்
  • சிவகுமார் - ரூ.5 லட்சம்
  • நயன்தாரா ரூ.5 லட்சம்.
  • சரத்குமார் - ரூ.2 லட்சம்
  • விஜயகாந்த் - ரூ.1 லட்சம்
  • சத்யராஜ் - ரூ.1 லட்சம்
  • இளையராஜா - ரூ.1 லட்சம்
  • எஸ்.வி.சேகர் - ரூ.25,000
  • இராம நாராயணன் - ரூ.25,000
  • விஜய் - ரூ.1 லட்சம்
  • விக்ரம் - ரூ.2 லட்சம்
  • சிலம்பரசன் - ரூ.2 லட்சம்
  • பிரபு - ரூ.2 லட்சம்
  • கார்த்திக் - ரூ.1 லட்சம்
  • எஸ்.ஜே.சூர்யா - ரூ.1 லட்சம்
  • சிபிராஜ் - ரூ.1 லட்சம்
  • ஜெயம் ரவி -ரூ.50,000
  • பரத் - ரூ.50,000
  • ஜே.கே.ரித்திஷ் - ரூ.2 லட்சம்
  • ராஜேஷ் - ரூ.50,000
  • கே.பாக்யராஜ் - ரூ.25,000
  • மயில்சாமி - ரூ.25,000
  • மோகன் - ரூ.20,000
  • பாண்டியராஜன் - ரூ.10,000
  • பிருதிவிராஜ் - ரூ.5,000
  • பிரசன்னா - ரூ.10,000
  • ஒய்.ஜி.மகேந்திரன் - ரூ.15,000
  • பிரசாந்த் - ரூ.25,000
  • பசுபதி - ரூ.25,000
  • விஜயகுமார், அருண்விஜய் - ரூ.25,000
  • அப்பாஸ் - ரூ.10,000
  • ராதிகா சரத்குமார் - ரூ.1 லட்சம்
  • தேவயானி - ரூ.10,000
  • மனோரமா - ரூ.25,000
  • குட்டி பத்மினி - ரூ.5,000

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments