Blogger trix: பதிவுகளின் தலைப்புகளுக்கு முன்னால் படங்கள் இடுதல்...!

நீங்கள் ஒவ்வொரு பதிவும் எழுதும் போதும் அந்த பதிவுகளின் தலைப்புகளுக்கு முன்னால் உங்களுக்கு விரும்பிய அல்லது அந்த பதிவுடன் சம்பந்த்தப்பட்ட படங்களை இடலாம். இது மிக மிக இலகுவான வழிமுறை.... உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்.

நீங்கள் பதிவு தலைப்பு எழுதுவதற்கு முன்னர் கீழே உள்ள கோட்களை சேர்க்கவும்.
கீழே படத்தில் உள்ள மாதிரி செய்யவும்.

<img src="YOUR URL" style="border-width: 0px;" />

மேலுள்ள கோட்களை சேர்த்தபின் உங்கள் தலைப்பை இடுங்கள்.


YOUR URL என்ற இடத்தில் உங்கள் படத்தினுடைய முகவரியை இடுங்கள் அவ்வளவுதான்...!

Keep Smile...!

உங்கள்
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்