TopBottom

2008 இல் நடிகைகளின் முதுகு ஒரு தொகுப்பு.

எழுதியவர் : Karthikan Karunakaran 02 January 2009

ஆரம்பத்தில் நடிகைகளின் முகத்தினை விவரித்து எழுதினாங்க பின்னாடி அப்படியே கீழ கொஞ்சம் இறக்கி எழுதினாங்க ???? இப்ப இது...

பின்னல் முதுகு, ஜன்னல் முதுகு, பார்த்தாலே பரவசமூட்டும் ‘ரன்வே’ முதுகு என்று புறமுதுகு காட்டும் நடிகைகளின் படங்கள்தான்நீங்கள் பார்ப்பது.

முகத்திற்கு செலவிடுகிற தொகையில் பாதியையாவது முதுகிற்கும் செலவிடுகிறார்களாம் இந்த நடிகைகள். சென்னையில் அமைந்திருக்கும் பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் பியூட்டி பார்லர்கள்தான் இவர்களின் முதுகேற்றத்தில் அக்கறை காட்டி வருகின்றன. முதுகு காட்டி படுத்திருக்கும் இவர்களுக்கு விலையுயர்ந்த க்ரீம்களால் அபிஷேகமே நடக்கிறதாம்.

இத்தனை செலவு செய்து மேற்படி பிரதேசத்தை இவர்கள் அழகுபடுத்தி வருவதால், இந்த அழகு மைதானத்தை ஒரு முறையாவது திரையில் காட்டுங்கள் என்றும் இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.

கலங்கி போயிருக்கிறார்கள் இயக்குனர்கள்...!

இனி எதை எதையெல்லாம் பற்றி எழுத வேண்டி வருமோ?????

9 Comments

  1. ஷாஜி Says,

    கலக்கிட்டிங்க தல...

     
  2. Reply To This Comment
  3. Anonymous Says,

    idhuallam overah theriyala

     
  4. Reply To This Comment
  5. என்னா சொல்றது ...

     
  6. Reply To This Comment
  7. Karthik Says,

    இந்த படங்கள் எல்லாம் தமிழ்சினிமாவில் எடுத்தது.

     
  8. Reply To This Comment
  9. :))

     
  10. Reply To This Comment
  11. LOSHAN Says,

    கலக்கிட்டீங்க.. சூப்பர் முதுகுகள்.. ;)

    நல்ல காலம் பின்னால மட்டும் திறந்தவெளி மைதானமாகக் காட்டினாங்க.. ;)

     
  12. Reply To This Comment
  13. NALLA PATHIVU...NALLA JOLLU VIDALAM...VERA ENNATHA SOLLA...KEEP IT UP...:)}

     
  14. Reply To This Comment
  15. pravin Says,

    really nice very intersing any other new picture is there dont forgot please publish by pravin smile law team.

     
  16. Reply To This Comment
  17. யார் முதுகு இது ? கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு !!!!
    முதல் பரிசு பெரும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு LG- lcd டிவி பரிசு ,மேலும் ....

    இது மேரி ஒரு வெளம்பரம் வர போவுது பாரு,
    நல்ல காலமா எனுக்கு ஆன்சறு, சீட்டு அவுட்டு
    ஆயி போச்சி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ( டிவி போட்டி இல பொட்டி எனுக்கு தான் )

     
  18. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments