"AIR TEL" இலங்கையில் தடம் பதிக்கிறது...!


இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது இலங்கைக்கான சேவையை ஜனவரி 12 முதல் ஆரம்பிக்கிறது. இலங்கையில் இந்தநிறுவனம் வரும்முன்னரே இதன் ரிங் டோன்கள் பிரபலமானவை... பலருடைய மொபைல் போன்களிலும் கேட்கக்கூடியதாக இருந்தது. இதனுடைய சிம் காட்களை வாங்குவதற்காக இப்போதே புக்கிங்கள் தொடங்கியுள்ளன. கொழும்பில் சிம் காட்களை வாங்க்குவத்தற்கு வரிசையில் நிற்கும் காட்சியையே கீழே பார்க்கிறீர்கள்....


இலங்கையில் இதன் சேவையை பெற விரும்புவர்கள் கீழுள்ள முகவரிகளில் பதிந்து கொள்ளலாம்.

Branch Info

1. Avissawella - 05,colombo road , Avissawella
2. Botella - 1189,maradhana Road, Botella
3. Chilaw - 02,Colombo road ,Chilaw
4. Colombo-3 - A5 super Market Bldg, Colombo-3
5. Colombo-11 - 212,Main Street ,Colombo-11
6. Dehiwella - 8/1 Galle road ,Dehiwella
7. Gampaha - 57 , Bauddhaloka Mw, Gampaha
8. Ja Ela - 180, Pushpawansa Building ,Colombo Road ,Ja Ela
9. Kaduwela - 455/2 New Kandy Road , Kaduwela
10. Kaluthara - 161, main Street , Kaluthara
11. Kandy - 127 Peradenya Road, Kandy
12. Karapitiya - 241 ,Labuduwa Road , Karapitiya
13. Kegalle - 199, main Street ,Kegalle
14. Kiribathgoda - 8/1 Kandy road, Kiribathgoda
15. Kurunegala - 44, Negombo road ,Kurunegala
16. Maharagama - 61,Highlevel road, Maharagama
17. Negombo - 41 De Cross Road ,Negombo
18. Panadura - 35, Horana Road ,Panadura
19. Puttalam - 39-B, Kuruneagala Road ,Puttalam
20. Rathnapura - 269,Main Street , Rathnapura
21. Wellawatte - 35, Galle Road, Wellawatte


கருத்துரையிடுக

3 கருத்துகள்