உலகிலேயே அதிக நீளமான மற்றும் சிறிய இணையதளங்கள்...!

இது தான் உலகிலே நீளமான இணைய தளம்.அதிகமில்லை 18,939 கீலோ மீற்றர்கள் தான்.இணையத்தில் தேடிய போது மேலும் இன்னொரு தளமும் கிடைத்தது அதையும் தருகிறேன்.

http://worlds-highest-website.com/

http://www.worldslongestwebsite.com/

அப்படியே உலகிலே சிறிய தளத்தையும் பார்த்து விடுங்கள்.


http://www.guimp.com/

கருத்துரையிடுக

1 கருத்துகள்