Blogger Widget:அதிகம் பின்னூட்டமிட்டவர்கள் [ திருத்தியமைக்கப்பட்டது]

நம்முடைய வலைப்பூவிலுள்ள பதிவுகளுக்கு யார் அதிகம் பின்னூட்டமிட்டவர்கள் என்று அறிந்துகொள்ளும் விட்ஜெட் பற்றி ஏற்கனவே முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். அந்த விட்ஜெட் இயங்கவில்லை என்றும் பிழைகள் இருப்பதாகவும் பின்னூட்டமிட்டவர்கள் கூறியிருந்த்தார்கள். அவர்களுக்காக அந்த கோட்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

அங்கே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி கீழே நீல நிறத்தில் உள்ள கோட்களை சேர்க்கவும்.


<script type="text/javascript">
function pipeCallback(obj) {
document.write("<ol>");
var i;
for (i = 0; i < obj.count ; i++)
{
var href = "'" + obj.value.items[i].link + "'";
var item = "<li>" + "<a href=" + href + ">" + obj.value.items[i].title +
"</a> </li>";
document.write(item);
}
document.write("</ol>");
}
</script>
<script src=
"http://pipes.yahoo.com/pipes/pipe.run?_render=json&_callback=pipeCallback&
_id=c92ac21897d8b56e61cfa85930dd89a1&url=http%3A%2F%2FBLOGNAME.blogspot.com&num=10"
type="text/javascript"></script>


மேலே சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட இடத்தில் மட்டும் உங்கள் வலைப்பூவின் முகவரியை இடவும். உதாரணமாக www.honey-tamil.blogspot.com என்று உங்களுடைய முகவரி இருந்தால்...... honey-tamil.blogspot.com என்று மாத்திரமே மாற்றவும்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. பெயரில்லா18 மே, 2009 அன்று AM 12:24

    இதனை வேர்ட்ப்ரெஸ் தளங்களில் எப்படிப் பயன்படுத்துவது? நேரம் உள்ளபோது தெரியப்படுத்தவும். நன்றிகள்!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    பதிலளிநீக்கு