TopBottom

இன்னொரு வந்தேமாதரம் விரைவில்.....

எழுதியவர் : Karthikan Karunakaran 26 February 2009

கோல்டன் குளோப், பாஃப்டா, இரண்டு ஆஸ்கார்... இந்தியாவுக்கே பிராண்ட் அம்பாசிடராகியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இந்த புதிய புகழ் வெளிச்சத்துக்கு புதிய புதிய வாய்ப்புகள் ரஹ்மானை தேடி வருகின்றன.

ஒலிம்பிக்குக்கு அடுத்தப்படி இந்தியர்கள் கொண்டாடும் தடகள போட்டி காமன்வெல்த் போட்டிகள். 2010ம் ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ அந்த நாட்டின் பாரம்ப‌ரிய கலைகள், போட்டிகள் தொடங்கும்முன் நிகழ்த்தி காட்டப்படும்.



இந்த கௌரவமிக்க நிகழ்ச்சிக்கு இசையமைத்து தரும்படி ரஹ்மானிடம் கேட்கப்பட்டுள்ளது. புயல் இன்னும் தனது சம்மதத்தை தெ‌ரிவிக்கவில்லை. ஆனாலும், கண்டிப்பாக இசையமைப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும்.

இன்னொரு வந்தேமாதர‌ம் அனுபவம் 2010ல் நமக்கு கிடைக்கக்கூடும்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments