TopBottom

இதுவும் ஒரு தாய் தானே.....?

எழுதியவர் : Karthikan Karunakaran 06 February 2009

பிறந்து சில மணி நேரமேயான குழந்த்தையை கூட ,கேவலம் அற்ப சொற்ப ஆசைகளுக்காக தூக்கி வீசிவிட்டு செல்கிறார்கள் ஆறறிவுள்ள மனிதர்கள். இந்தப்படங்கள் எனக்கு -மெயிலில் வந்தவை .பார்த்தவுடனேயே மெய்சிலிர்க்க வைத்தது.

ஐந்தறிவு ஜீவனாகட்டும், ஆறறிவு மனிதனாகட்டும். தான் பெற்ற பிள்ளையின் உயிருக்கு ஒரு ஆபத்து என்றால், தன் உயிரை துச்சமா நினைத்து, போராடி தன் பிள்ளையை காப்பாற்றுவது தான் தாய்..

அதை மீண்டும் நிருபணம் செய்கிறது இந்த அணில் படங்கள்...



இங்கே ஆறறிவுள்ள மனிதன் மனிதனை வேட்டையாடிக்கொண்டிருக்கின்றான் அதை நினைக்க வெட்கமாய் இருக்கிறது.இதுக்கு மேல எழுதினாத்தான் நடக்குறதெல்லாம் உங்களுக்கே தெரியுமே.....!

1 Comment

  1. அருமையான படத்தொகுப்பு. பகிர்தலுக்கு நன்றி
    தங்கள் வலைப்பூவை தேன்சிட்டு பல்சுவை வளையத்தில் இணைத்துக் கொள்ளுங்களேன்.

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments