எந்த மென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?


சமீபத்தில் Tamilhackx என்ற வலைப்பூவில் போல்டருக்கு வேறு மென்பொருளைபயன்படுத்தி கடவுச்சொல் கொடுப்பது பற்றி எழுதப்பட்டிருந்தது. அனால் எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அப்படித்தான் செய்திருக்கப்படும். இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை (Apply) என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும்.


பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும். பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும். இனி பாஸ்வேர்ட் தராமல், நீங்கள் உட்பட, இந்த போல்டருக்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

14 கருத்துகள்

  1. hi i am not able to do it, even though my hard disk partitions as NTFS format. advise me

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லுவது Local Network இருந்தால் தான் வேலை செய்யும் போல

    என்னோட கணினியில் Make this folder private Disabled அக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. NFTS பார்மேட் சிஸ்டத்தில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியயே?

    பதிலளிநீக்கு
  4. எனது வலைப்பூ பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன முறை பயன் உள்ளதாக இருக்கிறது. ஆனால் என் கம்ப்யூட்டர் இல் "Make this folder private" என்ற இடம் disable ஆகி இருக்கு என்ன பண்ண?

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கண‌னியின் கணக்கு Administrator ஆக இருந்தால் மட்டுமே பாஸ்வோர்ட் போட அனுமதிக்கும். Limited அக்கவுன்டாக இருந்தால் "Make this folder private" என்ற‌ இடம் disable ஆக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. மேலே உள்ள எனது கருத்து தவறானதாகும். நீங்கள் கீழே உள்ள வழிமுறைகளை செய்யவும். முதலில் உங்கள் கணனியில் என்ன File System Install செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்த்து கொள்ளுங்கள்.

    1. Open My Computer
    2. In my computer, right-click the drive you wish to see the file system for.
    3. Click Properties
    4. The Properties window should list the type of file system in the General tab.

    பதிலளிநீக்கு
  7. இனி Microsoft Windows XP professional பாவிப்பவர்கள் கீழே உள்ளவற்றை செய்து பார்க்கவும்.

    The below steps for encrypting the files on Windows XP professional applies to users who are using a computer that has different accounts.

    1. Select the folder you wish to encrypt.
    2. Right-click the folder and click Properties.
    3. Click the Advanced button.
    4. Check "Encrypt contents to secure data" option.
    5. Click Apply and then Ok.

    Encrypt contents to secure data is grayed out

    This will be grayed out if you're using the home edition of Microsoft Windows XP. See the below steps for securing the contents of your folders in Windows XP home.

    Show "Encrypt" on the context menu

    The newest version of TweakUI also enables you to show the Encrypt option in the context menu. To do this, follow the below steps.

    1. Open TweakUI. If you do not have TweakUI you can find additional details about getting and installing TweakUI in document CH000141.
    2. In the TweakUI window, select Explorer
    3. In the right side of the window under Settings, locate "Show 'Encrypt' on context menu" and check the box. This option should be below "Prefix 'shortcut to' on new shortcuts" and above "Show 'View workgroup computers' in NetPlaces".

    பதிலளிநீக்கு
  8. Microsoft Windows XP home பாவிப்பவர்கள் கீழே உள்ளவற்றை செய்து பார்க்கவும்.

    1. Select the folder you wish to encrypt.
    2. Right-click the folder and click Properties.
    3. Click the Sharing tab.
    4. Check the box Make this folder private
    5. Click Apply and then Ok.

    Make this folder private is grayed out

    In order for this option to work in Microsoft Windows XP home you must meet the below requirements.

    1. The hard disk drive must be formatted in NTFS and not FAT32. Additional information about determining the type of file system your hard disk drive is running can be found on document CH000713.
    2. The folder you're attempting to encrypt must be in your own personal folder. For example, if your name is bob, you must be encrypting a folder that is or that is contained within the below folder:

    C:\Documents and Settings\Bob\

    பதிலளிநீக்கு
  9. Your information is very useful.
    I have tried everything. But still "Make this folder private" is disabled.
    What should i do to make this enabled?My drive is in NTFS only.

    பதிலளிநீக்கு
  10. நான் விரைவிலேயே தமிழில் விளக்கமாக எழுதுகிறேன்.என்னுடைய கணனியில் Microsoft Windows XP professional
    Version 2002
    service Pack 2
    Install செய்யப்பட்டுள்ளது.என்னுடைய கணனியில் பாஸ்வொர்ட் போட முடிகிறதே.....

    யாராவது உங்களுடைய கணனியில் பாஸ்வொர்ட் போட முடிகிற‌தென்றால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

    பதிலளிநீக்கு
  11. NFTS பார்மேட் சிஸ்டத்தில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியவில்லை. அதற்கு பதிலாக Sharing tab-ல் Do not share this folder அல்லது Share this folder என்றுதான் தெரிந்தது. இணையத்தில் தேடிய போது folder option-ல் view tab-ல் Use simple file sharing என்ற option check செய்யப்பட்டால்தான் “Make this folder private” தெரியுமாம்.


    If I leave Simple File Sharing turned on in View menu of folder options, I get three tabs in properties of folder of my interest;
    General, Sharing and Customize, I also get Make this folder private.

    If I turn Simple File Sharing off, I get four tabs; General, Sharing,Security and Customize, I also lose Make this folder private. Instead I get Do not share this folder or Share this folder under the Sharing tab.

    பதிலளிநீக்கு
  12. இங்கு பல சாமிகள் Make this folder private greyed out என குறைப்பட்டுள்ளார்கள்.ஆனால் பதிவருக்கோ பாஸ்வேர்ட் போட முடியுது.

    இதுக்கு என்ன காரணமுன்னா பதிவரின் folder My Documents folder-ல் உள்ளது. அதாவது இந்த XP based password பாதுகாப்பு உங்க folder இருந்தா My Documents folder -ல் மட்டும்தான் வேலை கிட்டும்! Exact feature is only available for folders residing in the My Documents folder!

    பதிலளிநீக்கு
  13. 1. make this folder private enable in my pc .
    2. i click the option and apply. But main think is set new password not show.
    3. again when i open the folder not asking the password.

    please help me.

    பதிலளிநீக்கு