நன்றி : விகடன் மற்றும் வாசகர்களுக்கு .....!

சமீபத்தில் என்னுடைய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களில் "உங்களுடைய பதிவு விகடனில் குட் பிளக்ஸ் பகுதியிலும் ப்ளாக் கார்னர் பகுதிலும் வந்திருப்பதாக கூறி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த்தனர்". நானும் ஏதோ சொல்றாங்களே ஏன்னு போய் பாத்தா எனக்கே அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம் அந்த பகுதியில் இருந்த்த பதிவுகள் எல்லாம் நல்ல நல்ல பதிவுகள் . அந்த பதிவுகளுக்குள்ளும் என்னுடைய 5 பதிவுகள் இருந்தன . அதிலும் என்னுடைய பதிவொன்று முதல் இணைக்கப்பட்ட பதிவுகளில் ஐந்தாவதாக இருந்தது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

என்போன்ற பதிவர்களை ஊக்குவித்துவரும் விகடனுக்கு நன்றி....
என்னுடைய பதிவுகளையும் யூத் புல் விகடன் பகுதியில் இணைத்த விகடன் குழுவினருக்கும் மற்றும் விகடனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விகடன் பிளக் கார்னர் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்....

விகடனில் இணைக்கப்பட்டுள்ள என்னுடைய பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.........

1. கூகுள் கொடுத்த 'வைரஸ்' ஷாக்!

2.
கணணியை சுத்தப்படுத்த 10 வழிமுறைகள்

கருத்துரையிடுக

4 கருத்துகள்