TopBottom

க‌ஜினி படத்துக்குப் பிறகு தமிழப் படங்கள் மீதான தனது அவதானிப்பை அதிக‌‌ரித்திருக்கிறார் அமீர்கான்.

முன்பெல்லாம் எப்போதாவது தமிழ்ப் படங்களை பார்த்துக் கொண்டிருந்தவர் இப்போது புதிய, பழைய படங்கள் எதையும் விடுவதில்லை. க‌ஜினி மாதி‌ி ஒரு படமும், ஏ.ஆர்.முருகதாஸ் மாதி‌ி ஒரு இயக்குனரும் அகப்படமாட்டாரா என்ற ஆதங்கம்தான் இதற்கு காரணம்.


சமீபத்தில் விஜயை எதிர்பாராமல் சந்தித்தபோது அவரை அடையாளம் கண்டு அளவளாவியிருக்கிறார் அமீர்கான். தனது மனைவி கிரண் விஜய்யின் நடனத்துக்கு ரசிகை என்ற தகவலையும் அப்போது விஜய்யிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தளபதியை பற்றி சொல்லிவிட்டு தல பற்றி சொல்லாமல் இருப்பது நல்லதில்லையே. சமீபத்தில் அ‌ஜித்தின் வரலாறு படத்தை பார்த்த அமீர், அ‌ஜித்தின் டான்சர் கதாபாத்திரத்தில் சொக்கி‌ப்போய் விட்டாராம். டாடா ஸ்கை விளம்பரத்தில் பாதி ஆணும் மீதி பெண்ணுமாக அமீர் வருவதை கவனித்தவர்களுக்கு இதில் ஆச்ச‌ரியம் இருக்காது.

வரலாறு இந்தியில் திருத்தி எழுதப்பட்டால் ஆச்ச‌ரியப்படாதீர்கள். அந்தளவுக்கு டான்சர் கதாபாத்திரத்தை மோகித்து விட்டாராம் அமீர்கான்.

2 Comments

  1. இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

     
  2. Reply To This Comment
  3. SASee Says,

    மிச்ச நாளைக்குப் பிறகு சினிமா பத்தின ஒரு தகவலை உங்கள் வலையில் வாசித்தேன்.
    நல்ல தமிழ் சினிமா படங்கள் இனிமேல் பிறமொழிக்கு திருடப்படவும் செய்யலாம் இல்லையா...?
    இதில் சந்தோசப் படவும் இடமுண்டு............
    அதே நேரம் ...........!!!!!!!!!!!!!

     
  4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments