TopBottom

இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் வில்லங்கமான வில்லு பேட்டி.

கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோவின் முந்தைய தொடர்ச்சி. இந்த பேட்டியின் கடைசியில்தான் நடிகர் விஜய் டென்ஷனாகிவிட்டார்.

எப்போதும் சாதுவாக இருக்கும் விஜய் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

அந்த வீடியோவை ரீ-மிக்ஸ் கூட செய்திருக்காங்க ...பாருங்க...




ஆமா... இந்த வீடியோவில கடைசில வார சின்ன தளபதி யாருப்பா? புதுசு புதுசா எல்லாம் தளபதிங்க உருவாகிறாங்க.....!

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments