Passion Duo பிளாக்கர் டெம்பிளேட் - மூன்று வெவ்வேறு நிறங்களில் தரவிறக்கலாம்.
பிளாகருக்கான மூன்று அழகிய வெவ்வேறு டேம்பிலேடுக்களை இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். இந்த டெம்பிளேட்டை நிறுவ முன் Edit Html பகுதிக்கு சென்று Download full tempale என்பதை கிளிக் செய்து நீங்கள் தற்போது பாவிக்கும் டேம்பிலேடை தரவிறக்கி கொள்ளுங்கள்.தேவைப்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கே மாறிக்கொள்ளலாம் .
Templates எப்படி பிளாகரில் இணைப்பது என்று பார்ப்போம்.....!
1. Download your favorite Blogger XML template to your computer. If the template is contained in a zip file, ensure you have extracted the XML template.
2. Log in to your Blogger dashboard and go to Template> Edit HTML
3. Ensure you back up your old template in case you decide to use it again. To do this, click on the "download full template" link and save the file to your hard drive.
4. Look for the section near the top where you can browse for your XML template:
5. Enter the location of your template and press "upload".
6. The HTML of your new template will now appear in the box below. You can preview your template or simply save to start using it!
[ Demo | Download ]
[ Demo | Download ]
[ Demo | Download ]
Features of Passion Duo Blogger Template
• Modern Web 2.0 design.
• Bulit-in adspaces - 468 x 60 banner spot in the header, six 125 x 125 banner spots in the right sidebar, and plenty of other sidebar spots for skyscraper banners.
• Tested on IE6/7 and 8, Firefox, Opera, Safari, and of course Chrome
• Feedjit (real time visitor widget).
• Fonts & Colors functionality - enables you to change the color and font using the built-in section in Blogger.
• Built-in Top Tabs or Navigation Bar.
• Built-in RSS feed icon.
இனி இந்த டெம்பிளேட்டில் எப்படி மாற்றங்கள் செய்வது என பார்ப்போம்.
Dashboard > Layout > Edit HTML > Expand Widget Templates க்கு செல்லவும்.
1.இந்த டேம்பிலேடில் கூகிள் ஆட்சென்ஸை உங்கள் கூகிள் கணக்கிற்கு மாற்ற
pub-XXXXXXXXXXXXXXXX என்பதை கண்டுபிடித்து XXXXXXXXXXXXXXXX என்ற இடத்தில் உங்கள் கூகிள் அட்சென்ஸ் ID இலக்கத்தை இட்டு Save செய்யவும்.
2.468 x 60 header banner ஐ மாற்ற
க்கும்
இடையில் உங்கள் 125 x 125 banner ads Code ஐ சேர்க்கவும்.
4.Recent Posts , Recent Comments ஐ உங்கள் வலைப்பதிவில் இணைப்பது பற்றி அறிய இங்கே செல்லுங்கள்.
மேலும் ஏதாவது சந்தேகங்கள் தவறுகள் ஏற்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கருத்துரையிடுக
19 கருத்துகள்
1. அண்ணே.. வெறும் தமிழ்ல மட்டும் எழுதுனா adds கெடக்குமா???
பதிலளிநீக்கு
2. ஆமா..கிடைக்கும் தானே! என்னுடைய வலைப்பதிவில் தமிழ்செய்தி மற்றும் தமிழிஷ்,தமிழ்திரைஉலகம் Ads எல்லாம் வருதே.
பதிலளிநீக்கு
3. //கூகிள் அட்சென்ஸ் ID இலக்கத்தை இட்டு Save செய்யவும்.
468 x 60 Ads Code ஐ
125 banner ads Code ஐ //அன்பு நண்பர் கார்த்திக் அவர்களுக்கு ,
நான் புதிதாக கணினி கற்று பயன் படுத்திவருகிறேன்
எனக்கு , நீங்கள் கூறிய இந்த மூன்றும் பற்றி சிறிது
விளக்கமாக கூறவும். நன்றி .
(எனக்கு கணினி சார்ந்த வேலை இல்லை )
ஆகவே, சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில்
தெரிவிக்கவும் என நீங்கள் கூறியதால்,
எனது சந்தேகங்களை (சில ) உங்களிடம் கேட்டு
தெரிந்து கொள்ள நினைக்கிறேன்,
உங்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் ,
தொடர்கிறேன் .
- நன்றிகள் பல .
பதிலளிநீக்கு
4. முடிந்தால் நான் எழுதி வரும் அதேகண்கள் - டவுசர் பாண்டி
என்ற பதிவை பார்க்கவும், இதற்கு தான் டெம்ப்ளேட்,
மாற்ற வேண்டும் ,
( பழைய டெம்ப்ளேட் இல் போதிய இடம் இல்லை )
உங்களை போன்ற கணினி பற்றி தெரிந்தவர்களின் ஆலோசனை
இருந்தால்,என் போன்றவர்கள் சிறிதாவது கணினி பற்றி தெரிந்து கொள்ள முடியும். நன்றிகள் பல.
பதிலளிநீக்கு
5. நல்ல பதிவு- வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பதிலளிநீக்கு
6. நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி,
நீங்கள் கொடுத்த template மாற்றி விட்டேன்.
அதில் எனது பழைய followyers எப்படி கொண்டுவருவது ?
பதிலளிநீக்கு
7. எனது template - இல் உள்ள விளம்பரங்களை எடுத்து விடுவதற்கு என்ன செய்ய வேண்டும் . இந்த விளம்பரங்களால் நமக்கு பயன் உண்டா ? என்பதை தெரியப்படுத்தவும்
மேலும் எனக்கு
(//உங்கள் கூகிள் அட்சென்ஸ் ID இலக்கத்தை இட்டு Save செய்யவும்.//)மேலும் எனக்கு ID நம்பர் எதுவும் தெரியவில்லை, விளக்க முடியுமா ?
பதிலளிநீக்கு
8. @ ஆனந்த்
@ டவுசர் பாண்டி
அதாவது முதலில் இந்த கூகிள் அட்சென்ஸ் பக்கத்துக்கு சென்று உங்கள் கூகிள் கணக்கினுள் உள்நுளையுங்கள்.உங்கள் கணகினுள் சென்றவுடன் மேல் பக்கத்தில் உங்கள் Publisher ID காணப்படும். அதுதான் நான் மெலே சொன்ன ID எண். உதாரணமாக Publisher ID: pub-1835807118727292 என்று காணப்படும்.
இந்த டெம்பிலேட்டில் கூகிள் உரிய சேர்க்கப்பட்டுள்ளது.நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த ஐ உங்கள் கணக்கிற்கு மாற்ற வேண்டியதுதான். எனவே
Dashboard > Layout > Edit HTML > Expand Widget Templates க்கு செல்லவும்.உங்கள் கீ-போர்டில் Ctrl+F ஐ அழுத்தவும். தோன்றும் பெட்டியில் pub-XXXXXXXXXXXXXXXX இட்டு தேடவும்.இனி மேலெ சொன்ன மாதிரி உங்கள் கூகிள் Id இட்டு சேவ் செய்யவேண்டியதுதான்.
பதிலளிநீக்கு
9. இந்த டெம்பிலேட்டில் கூகிள் Ads உரிய Javascript Codes சேர்க்கப்பட்டுள்ளது.நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த ஐ உங்கள் கணக்கிற்கு மாற்ற வேண்டியதுதான். எனவே
Dashboard > Layout > Edit HTML > Expand Widget Templates க்கு செல்லவும்.உங்கள் கீ-போர்டில் Ctrl+F ஐ அழுத்தவும். தோன்றும் பெட்டியில் pub-XXXXXXXXXXXXXXXX இட்டு தேடவும்.இனி மேலெ சொன்ன மாதிரி உங்கள் கூகிள் Id இட்டு சேவ் செய்யவேண்டியதுதான்.
பதிலளிநீக்கு
10. Website language - என்ற காலத்தில் தமிழ் என்பதே இல்லை, நமது மொழி தமிழ் ஆக இருக்கும் போது,
என்ன செய்வது ? என்பதை தெரியப்படுத்தவும் .
பதிலளிநீக்கு
11. https://www.google.com/adsense/g-app-single-1
Welcome to AdSense What is AdSense? | Already have an account?
Please complete the application form below.-
இந்த வெப் சைட் இல் பதிவு செய்ய தமிழ் மொழிக்கு அனுமதி உண்டா ? என்பதையும் தெரியப்படுத்தவும் .
பதிலளிநீக்கு
12. @ ஆனந்த்
Google Adsense Language தமிழில் கிடையாது. ஆனால் தமிழ் Ads கிடைக்கும். உங்கள் வலைப்பக்கதில் கிளிக் செய்யப்படும் ஒவ்வொரு Ads கிளிக்கிற்கும் பணம் கிடைக்கும். உங்கள் கணக்கில் $100 வந்த்ததும் உங்கள் முகவரிக்கு காசோலை அனுப்பிவைப்பார்கள்.
பதிலளிநீக்கு
13. @ ஆனந்த்
இந்த டெம்பிலேட்டில் உள்ள 125x125 Ads அகற்ற விரும்பினால் கீழே உள்ள Code களை கண்டுபிடித்து அகற்றிவிடுங்கள்.
பதிலளிநீக்கு
14. நண்பர் கார்த்திக் அவர்களுக்கு, மிக்க நன்றி,
மிகவும் பயன் தரும் வகையில் உங்கள்
பதிவு எனக்கு இருந்தது , நன்றிகள் பல .
பதிலளிநீக்கு
15. //Google Adsense Language தமிழில் கிடையாது. ஆனால் தமிழ் Ads கிடைக்கும். //
i am trying to to activate the Google Adsense. but it does not gets activated. As you said i could not find Tamil in their support language. then how can i activate this? Post your ideas here. i will follow up this.
பதிலளிநீக்கு
16. //நவநீதன் Says,//
இதே சந்தேகம் தான் எனக்கும்
பதிலளிநீக்கு
17. @ ஆனந்த்
@ நவநீதன்
கூகிள் அட்சென்ஸ் தமிழ் வலைப்பதிவுகளில் போடுவது எப்படி என்று பின்னூட்டத்தில் கூற முடியாது. அதுக்கென்னு தனியா ஒரு பதிவே எழுதணும்.வேறு சில தமிழ்வலைப்பதிவர்கள் கூகிள் அட்சென்ஸ் பற்றி எழுதின பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.சென்று படித்துபாருங்கள்.
1.கூகிள் துட்டு தர ஆரம்பிச்சாச்சு?
2.கூகிள் ஆட்சென்சும் பொதுச்சேவை விளம்பரங்களும்
பதிலளிநீக்கு
18. நல்ல பதிவுகளும் நல்ல comments உம் பிகவும் நன்றாக இருக்கின்றது ......... அனைத்தையும் வாசித்ததில் மனதில் திருப்தி காணப்படுகிளன்றது.
பதிலளிநீக்கு