எச்சரிக்கை : கூகிள் விளம்பரம் பயன்படுத்துவோருக்கு...

சில நாட்களுக்கு முன்னர் கூகிள் தனது விளம்பர சேவைகளை பயன்படுத்துவோருக்கு குறிப்பாக விளம்பரப்படுத்துவோருக்கு (Publishers) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதாவது தனது விளம்பர சேவையை பயன்படுத்தும் வலைப்பதிவர்களோ அல்லது இணையத்தளங்களோ தங்கள் வாசகர்களுக்கான விதிமுறைகளை (Privacy Policy) தளங்களில் காண்பிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக இணையத்தள குக்கீகள் மற்றும் வெப் பீகான் (Cookies & Web beacons) பற்றி குறிப்பிடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் அறிவித்துள்ள புதிய செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
"You must have and abide by an appropriate privacy policy that complies with applicable privacy and data protection laws and that clearly discloses that third parties may be placing and reading cookies on your users’ browser, or using web beacons to collect information, in the course of ads being served on your website. Your privacy policy should also include information about user options for cookie management."
மேலும் படிக்க....

இந்த
புதிய விதிகளுக்கு கட்டுப்படாவிட்டால் இந்த வருடம் மே மாதத்துடன் கூகிளின் விளம்பர சேவைகளில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

உங்கள் வலைத்தளத்துக்கான privacy policy எழுத தெரியாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை . இதற்காக SerpRank's Privacy Policy Generator உள்ளது. அங்கே உங்கள் வலைத்தளத்தினுடைய முகவரி, உங்களை தொடர்புகொள்வதற்கான ஈ-மெயில் முகவரி மற்றும் வேறு ஏதாவது இணையத்தளங்களின் விளம்பர சேவைகளை பயன்படுத்துகிறீர்களா போற தகவல்களை அளித்து உங்கள் தளத்துக்கான விதிமுறைகளை உருவாக்கி கொள்ளலாம். இந்த தளம் கேட்கும் விவரங்களின் படம் கீழே காட்டப்பட்டுள்ளது.

இதுதான் அந்த தளத்தின் முகவரி SERPRank's Privacy Policy Generator . இங்கே சென்று உங்கள் வலைத்தளத்துக்கான Privacy Policy ஐ தயாரித்துக்கொள்ளுங்கள். பின்பு வழமையாக பதிவுகள் இடுவதுபோல அந்த விதிமுறையை Copy Past செய்து பதிவிட்டுக்கொள்ளுங்கள்.

பின்பு அந்த பதிவின் லிங்கை உங்களுக்கு விரும்பிய இடத்தில் இட்டுக்கொள்ளலாம். உதாரணமாக Go to layout > add a gadget > links இல் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த செய்திய உங்கள் வலையுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. நல்ல பதிவு . வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. Google AdSense எங்கள் வலைப் பூவுக்கு "Unsupported Language" என்று கூறி கணக்கை ஏற்று கொள்ள இயலாது என்று நிராகரித்து விட்டனர். எதனால்?? பல தமிழ் பதிவுகளில் நான் விளம்பரங்களை பார்கிறேனே பின் ஏன் எங்களது மட்டுன் நிராகரிக்கப் பட்டது?? அவர்களுக்கு மின்னஞ்சல் கூட அனுப்பினேன் ஆனால் பதில் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. @ சித்து

    உங்கள் Dashboard இல் Language என்பதனை English ஆக மாற்றிவிட்டு பின்னர் கூகிள் ஆட்சென்ஸ் இட்டு பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. I got same problem? now in the language group no english language selection. What can I do?

    பதிலளிநீக்கு
  5. Good post, even in my account i have english but adsense is not supported saying its Unsupported Language"

    பதிலளிநீக்கு
  6. Thanks for this information .. Here is my privacy policy..
    http://sharedaa.com/privacypolicy.php

    பதிலளிநீக்கு
  7. Google AdSense எங்கள் வலைப் பூவுக்கு "Unsupported Page type" என்று கூறி கணக்கை ஏற்று கொள்ள இயலாது என்று நிராகரித்து விட்டனர். எதனால்??

    பதிலளிநீக்கு