உங்களுடைய சூப்பர்-ஹீரோக்களை நீங்களே உருவாக்கலாம்!!!

சூப்பர் ஹீரோக்களை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது.குறிப்பாக குழந்தைகளுக்கு , சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்ட சூப்பர் ஹீரோக்களை நீங்களே உங்கள் கணனியில் உருவாக்கலாம். ஆண் மற்றும் பெண் ஆகிய பிரிவுகளில் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி உருவாக்கிக்கொள்ளலாம்.

நீங்கள் விரும்பிய உடைகள் , கண்கள் ,தலைமுடி என விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம். இதை சாதாரண கணணி அறிவு உள்ளவர்களே பயன்படுத்தலாம்.அந்தளவுக்கு இலகுவாக உள்ளது. உங்களுக்கு பயனுள்ளதாக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற தளம்.


இந்த தளத்தில் உங்கள் அனுபவம் பற்றி கருத்துக்களில் கூறவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்