TopBottom

இணையத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்

எழுதியவர் : Karthikan Karunakaran 13 May 2009


ரஹ்மானின் பாடல்கள் இணையத்தில் டவுன்லோட் ஆவது மிகச் சாதாரண விஷயம். அவர் இசையமைப்பில் ஆடியோவே வெளியிடப்படாத படத்தின் பாடல்கள் டவுன்லோட் ஆவதுதான் ஆச்சரியம்.

சமீபத்தில் வேட்டைக்காரன் படப்பாடல் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதேபோல், கெளதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரு பாடல்கள் இணையத்தில் கேட்க கிடைக்கின்றன.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை நான்கு பாடல்களுக்கான ஒலிப்பதிவு நடந்துள்ளதுது. இதில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், அன்பே என் காதலனே... எனத் தொடங்கும் பாடலும், எந்தன் நெஞ்சில் அற்புதம்... என்ற பாடலும் இணையத்தில் வெளியானது.

Updated

அஜித்தினுடைய அசல் படத்தின் தீம் மியூசிக்கும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2 Comments

  1.  
  2. Reply To This Comment
  3. mak Says,

    no Vinnai Thaandi Varuvaaya is not a r rahuman songs, i think it is fake one.

     
  4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments