கணனியில் இணைய இணைப்பின் வேகத்தை அதிகரித்தல்

இதை மேசைக்கணனி மற்றும் மடிக்கணனி ஆகிய இரண்டிலும் செய்ய முடியும் . விண்டோஸ் எஸ்பியின் சிஸ்டத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் கணனியின் இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க முடியும்.

இதில் எப்படி மாற்றங்கள் செய்வது என கீழே பார்ப்போம். இதை கணனியில் அட்மினிஸ்ரேர்ரர் கணக்கில் மட்டுமே செய்ய முடியும்.

1. முதலில் ஸ்டார்ட் மெனுவுக்கு சென்று Run ஐ கிளிக் செய்யவும். அதில் gpedit.msc என்று டைப் செய்து OK செய்யவும்.












2. இனி கீழே படத்தில் காட்டியவாறு ஒரு விண்டோ தோன்றியிருக்கும். அதில் இடதுபக்கத்தில் உள்ள administrative Templates -> Network -> QoS Packet Schedule க்கு செல்லவும்.
















3. இனி Limit reservable bandwith என்பதை Double Click செய்யவும்.



















4. கீழே காட்டப்பட்டவாறு ஒரு விண்டோ தோன்றியிருக்கும் , அதில் Enable என்பதை கிளிக் செய்யுங்கள். இனி Bandwith limit ஐ 40% ஆக அதிகரிக்கவும். பின் OK செய்து வெளியேறுங்கள்.






















அவ்வளவுதான் இனி உங்கள் இணையத்தின் வேகம் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்கவும்.

கருத்துரையிடுக

5 கருத்துகள்