விண்டோஸ் 7 ஐ பதிவது எப்படி?

விண்டோஸ் 7 குறித்த தகவல்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டன. ஒவ்வொருவரும் அது குறித்த செய்திகளைப் படித்தவுடன் விண்டோஸ் 7 தொகுப் பினைப் பயன்படுத்திப் பார்த்துவிட வேண் டியதுதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். னால் தங்களின் கம்ப்யூட்டரில் விண் டோஸ் 7 தொகுப்பினைப் பதிந்து இயக் முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.

உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா தொகுப் பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதில் விண்டோஸ் 7 ஆப் பரேட்டிங் சிஸ்டத்தை பதிந்து இயக்கலாம்.

வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத் திருப்பவர்களுக்கென மைக்ரோசாப்ட் நிறு வனம் விண்டோஸ் 7 அப்கிரேட் அட் வைசர் ஒன்றைத் தந்துள்ளது.


இந்த அப்கிரேட் அட்வைசரை டவுண் லோட் செய்து இயக்கினால் அது உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களையும் ஆய்வு செய்து விண்டோஸ் 7 பதிக்க முடியுமா என்பதற்கான அறிவுரையை வழங் கும். பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளும் தரப்படுகின்றன. எப்படி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு அப்கிரேட் செய்திடலாம் என்றும் ஆலோசனை தரப்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. நான் இப்போ விஸ்டா தான் use பண்றேன் இத இலவசமா விண்டோஸ் 7 கு அப்டேட் பண்ண முடியுமா ?...

    பதிலளிநீக்கு
  2. ஆம். நிச்சயமாக மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் மேலே இந்த வரிகளை வாசிக்கவில்லையா?

    //உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா தொகுப் பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதில் விண்டோஸ் 7 ஆப் பரேட்டிங் சிஸ்டத்தை பதிந்து இயக்கலாம்.//

    பதிலளிநீக்கு
  3. பூச்சரம் வெள்ளி மலர்..
    இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

    பதிலளிநீக்கு
  4. Will it be a free upgrade from Windows Vista to Windows 7?

    பதிலளிநீக்கு