உங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி?

வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.

காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C , Ctrl+V மூலமாக காப்பி செய்வார்கள். இவை இரண்டையும் உங்கள் பதிவுகளை திருடுபவர்களோ அல்லது உங்கள் பதிவுகளை படிப்பவர்களோ செய்யாமல் தடுக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.

2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள்.

3.Page Elements என்பதில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்.

4.அடுத்ததாக HTML/JavaScript கிளிக் செய்யவும்.


5. புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோட்களை சேர்க்கவும் .

முதலில் உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்வதை தடுக்க கீழுள்ள கோட்களை சேர்க்கவும் . இது உங்கள் வலைப்பூவில் யாராவது ரைட் கிளிக் செய்தால் எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

<script language="JavaScript">
<!--

//Disable right mouse click Script
//By Maximus (honey_tamil@ymail.com) w/ mods by Honey Tamil
//For full source code, visit http://www.honeytamilonline.co.cc

var message="Are U Copy My Posts???";

///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}

function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}

if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}

document.oncontextmenu=new Function("alert(message);return false")

// -->
</script>

இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும்.

<script type="text/javascript">

/***********************************************
* Disable Text Selection script
* This notice MUST stay intact for legal use
* Visit http://www.honeytamilonline.co.cc/ for source code
***********************************************/

function disableSelection(target){
if (typeof target.onselectstart!="undefined") //IE route
target.onselectstart=function(){return false}
else if (typeof target.style.MozUserSelect!="undefined") //Firefox route
target.style.MozUserSelect="none"
else //All other route (ie: Opera)
target.onmousedown=function(){return false}
target.style.cursor = "default"
}

//Sample usages
//disableSelection(document.body) //Disable text selection on entire body
//disableSelection(document.getElementById("mydiv")) //Disable text selection on element with id="mydiv"

</script>

அவ்வளவுதான் இனி செவ் செய்து வெளியேறிவிட்டு உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்து பாருங்கள்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. கார்த்திக்,

    மிக நல்ல தகவல்.

    தவறாக கொள்ளவில்லையெனில் ஒரு சிறு குறிப்பு. வலைப்பதிவு, பதிவு - blog. இடுகை- blog post. நான் blog hackingஐ தடுப்பது எப்படின்னு சொல்றீங்களோன்னு முதலில் நினைச்சேன் அப்புறம் தான் தெரிந்தது நீங்க இடுகையை நகல் எடுப்பதை பற்றி பேசுகிறது என்று.

    பதிலளிநீக்கு
  2. பகிர்ந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. karthink..thanks for your valuble information..i have problem in my PC...i can't my registry,i can edit my IE default home page and i can't delete one screen saver from the add /remove program..please let know if there is solution available or advice if i have to format my PC...thanking you in advance
    my mail id : it.call@yahoo.com

    பதிலளிநீக்கு
  4. @ தமிழ்நெஞ்சம்

    ஆமாம்.எனக்கும் அந்த வழி தெரியும்.அதனால் தான் பதிவில் காப்பி செய்வதை குறைப்பது எப்படி? என்று கூறினேன். அந்த நுட்பத்தை தெரியாதவர்கள் அப்படி செய்யமுடியாதல்லவா??? உங்கள் கருத்தை வெளியிடாமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. java மொழியை எழுத சாப்ட்வேர் எங்கு டவுன்லோட் செய்வது..?



    மின்னல்

    பதிலளிநீக்கு
  6. நான் கூட இதுகுறித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதை இந்த இணைப்பில் காணலாம்.
    http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_5796.html

    பதிலளிநீக்கு
  7. இது திறந்த மென்பொருள், திறந்த அறிவு என திறந்த யுகமாக மாறிக்கொண்டிருக்கிறது. உங்கள் ஆக்கத்தை மற்றவர் திருடினால் என்ன... அழகாக அவரை எடுக்கச்சொல்லுங்கள் பரவாயில்லை. லினக்ஸைத் தயாரிப்பவர்கள் இவ்வாறு நினைத்தால் லினக்ஸ் உங்களுக்குக் கிடைக்குமா?

    ஆகவே கிரியேட்டிவ் கோமன்ஸின் திறந்த அனுமதி முறையைத் தங்கள் வலைப்பதிவில் சேர்த்து தங்கள் பதிவுகளை பிறரும் பயன்படுத்த அனுமதியுங்கள். அறிவ என்பது தனியுடமையல்ல அது பொது உடமை ஆக எல்லோருக்கும் வழங்குங்கள். கிரியேட்டிவ் கொமன்ஸ் அனுமதி பற்றி மேலுமறிய www.creativecommons.org என்ற தளத்துக்குச் செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு