Blogger Tips- லேபிள்களில் எண்ணிக்கையை இல்லாமல் செய்வது எப்படி...?

சமீபத்தில் நண்பர் ஒருவர் உருளும் வரிகள் எப்படி பதிப்பது (scrolling Text) என்றுசெய்முறை செய்துகாட்டியிருந்தார். அவருடைய பதிவுக்கு சென்று பார்த்தபோதுபலர் தங்களுக்கு இந்த மாதிரி தொழிநுட்ப _நுட்பங்கள் தெரியாது என்றுபின்னூட்டமிட்டிருந்த்தார்கள்.

சரி ..நானும் ஏன் எனக்கு தெரிந்த சில நுட்பங்களையும்பகிர்ந்துகொள்ளக்கூடாது..! என்று எண்ணி இந்த பதிவை எழுதுகிறேன் . எழுதுவதற்கு நேரம் போதாமையினால் சிறிய ஒரு நுட்பத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில் லேபிள்களில் (Lables) அதாவது நாம் பதிவு எழுதும் வகைகளில்எத்தனை பதிவுகள் எழுதியிருக்கிறோம் என்பதை மறைப்பது எப்படி என்றுபார்ப்போம்.
கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்....

It is very easy to hide posts count in your labels widget.First of all sign in to blogger.After that goto Layout and then Edit HTML page.Now Expand Widget Templates by Checking on "Expand Widget Templates" and Find the following code.


கீழே உள்ள சொற்றொடரை கண்டுபிடிக்க Ctrl+F கீயை அழுத்தவும் . புதிதாகதோன்றும் பெட்டியில் அந்த சொற்றொடரை வெட்டி ஒட்டவும்.

<span dir="ltr">(<data:label.count>)</data:label.count></span>

அல்லது

<span dir='ltr'>(<data:label.count/>)</span>

பச்சை நிறத்தில் தோன்றும் அந்த சொற்றொடரை நீக்கிவிடுங்கள் ... Save செய்துசரிபார்க்கவும்.
Before













இன்னும் நிறைய நுட்பங்கள் உள்ளது. நீங்கள் சரியாக செய்தீர்களா என்பதைபின்னூட்டத்தில் கூறவும். அடுத்த பதிவு எழுத உதவியாக இருக்கும்.

கருத்துரையிடுக

5 கருத்துகள்