இது பிளாக்கரில் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். சிலருக்கு தங்கள் வலைப்பக்கத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணமிருக்கும். இந்த Navigation Bar ஆனது பிளாக்கர் தரும் Templates களிலேயே காணப்படும்.அதாவது Classic Templates வைதிருப்பவர்களுக்கே காணப்படும்.
முதலில் இதை மறைய வைப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்....
Step 1. உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.
Step 2. உங்கள் Dasboard இல் Layout ஐ Select செய்யுங்கள்.பின்பு கீழே படத்தில் காட்டியவாறு Edit Html ஐ கிளிக் செய்யுங்கள்.Step 3. ]]></b:skin> எழுத்தை உங்கள் Template இல் தேடி கண்டுபிடியுங்கள்.
சொற்களை தேடுவதற்கு Ctrl+F ஐ பயன்படுத்துங்கள்.
Step 4. கீழே காணப்படும் எழுத்துக்களை ]]></b:skin> என்ற எழுத்துக்கு மேலே சேர்க்கவும். பின்பு Save செய்து சரி பார்க்கவும்.
#navbar, #navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}
Navigation bar ஐ தெரிய வைப்பதற்கு மேலே சிவப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்களை தேடிக்கண்டுபிடித்து அழித்துவிடுங்கள்.
அவ்வளவுதான்....!

8 கருத்துகள்
:) Thanx Machaan
பதிலளிநீக்குAn useful post.
பதிலளிநீக்குanbudan aruNaa
நிறைய பேருக்கு இதன் அக்ஸஸூல் தேவைப்படும். தங்கள் பதிவில் இருந்து Navigation Bar மூலம் புது இடுகை எழுத மாற்றங்கள் செய்ய செல்ல விரும்புவார்கள். புதிய பிளாக்கரில் இது டிபால்டாக இருப்பதில்லை. வேண்டுமென்பவர்கள் navbar என்பதை ctrl+f அடித்து தேடி,கீழ் கண்டவாறு மாற்றிக் கொண்டால் navigation bar தெரியும்.
பதிலளிநீக்குheight: 50px;
visibility: shown;
display: none;
height: 0px;
visibility: hidden;
height: 0px;
பதிலளிநீக்குvisibility: hidden;
மேலே உள்ள பின்னூட்டத்தில் இந்த வரிகள் தவறுதலாக வந்து விட்டன. இவை தேவையில்லாதவை. அதை கணக்கில் கொள்ள தேவையில்லை.
நன்றி தல.
பதிலளிநீக்குதமிழில் பிளாக்கில் 'கூகிள் சென்ஸ்' எப்படி போடுவது என பதிவு போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
பதிலளிநீக்குகூகுல் ஆட் சென்ஸுக்கு முயற்சி செய்தால் நாட் சப்போர்ட்டட் என்று வருகிறதே..இதற்கு என்ன செய்ய?
பதிலளிநீக்கு@ chittoor.S.Murugeshan
பதிலளிநீக்குGoogle Adsense சில நாட்களாக செயலிழந்து காணப்படுகிறது.