என்ன வெறும் நோட் பாடினை (Note Pad) மட்டும் வைத்து போல்டர் லாக் எப்படி செய்ய முடியும் என்று யோசிக்கிறீங்களா ? முடியும். இதற்கு எந்த சாப்ட்வேயாரும் தேயையில்லை. நமக்கு தேவையானது எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பி (Windows xp) அல்லது விண்டோஸ் விஸ்டா ( Windows Vista) உள்ள கணணி மாத்திரமே.
இனி எப்படி போல்டர் லாக் செய்வது என்று பார்ப்போம். கீழே காட்டப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும்.முதலில் Start -> All Programs -> Accessories -> Notepad சென்று ஒரு புதிய நோட்பாடினை திறந்து கொள்ளுங்கள்.
01. கீழே உள்ள கோட்களை அந்த நோட்பாடில் Past செய்து FolderLock.bat என்ற பெயரில் Save செய்யவும்.
02. இனி கீழே படத்தில் காட்டப்பட்டவாறு தோன்றியிருக்கும் FolderLock என்ற பெயருடைய Batch file ஐ Double Click செய்யுங்கள் .Locker என்ற பெயருடைய புதிய போல்டர் ஒன்று தோன்றும்.
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
02. இனி கீழே படத்தில் காட்டப்பட்டவாறு தோன்றியிருக்கும் FolderLock என்ற பெயருடைய Batch file ஐ Double Click செய்யுங்கள் .Locker என்ற பெயருடைய புதிய போல்டர் ஒன்று தோன்றும்.
03.இனி உங்கள் Deta களையோ அல்லது முக்கியமான பைல்களையோ Locker என்ற போல்டரில் சேமித்து திரும்பவும் அந்த Batch file ஐ Double Click செய்தால் கீழே காட்டப்பட்டவாறு Command prompt ஒன்று தோன்றும்.அதில் Y என்று டைப் செய்து ENTER ஐ அழுத்தவும். உங்கள் Locker என்ற பெயருடைய போல்டர் லாக் ஆகி மறைந்துவிடும்.
உங்களுக்கு மீண்டும் அந்த போல்டர் தெரிய வேண்டுமானால் திரும்பவும் Batch file ஐ இரண்டுதடவை கிளிக் செய்து Y என்று டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.
இனியென்ன அந்த Batch File ஐ உங்கள் பென் டிரைவில் சேமித்து விடுங்கள் . அந்த பைல் இல்லாமல் உங்கள் போல்டரை யாரும் மீண்டும் கொண்டுவர முடியாது.
இனியென்ன அந்த Batch File ஐ உங்கள் பென் டிரைவில் சேமித்து விடுங்கள் . அந்த பைல் இல்லாமல் உங்கள் போல்டரை யாரும் மீண்டும் கொண்டுவர முடியாது.
14 கருத்துகள்
மிகவும் பயனுள்ள தகவல் வழங்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி கார்த்திக்
பதிலளிநீக்குIf somehow I deleted folderlock batch file or if I lost it, how can I get my files back?
பதிலளிநீக்குபுரியுரமாதிரி சொல்லி இருக்கீங்க!!!! சூப்பர்..
பதிலளிநீக்குஉண்மையிலேயே அருமையாக சொல்லிக் கொடுத்து உள்ளீர்கள்.. இணையத்தில் இது போன்ற தலைப்புகளில் பதிவு போடுபவர்கள் எப்பிடி சொல்ல வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்..
பதிலளிநீக்குமிக சுவராஸ்யமான செய்தி. பகிர்வுக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு@ TamilhackX
பதிலளிநீக்கு@ கடைக்குட்டி
@ ஜுர்கேன் க்ருகேர்
தங்கள் கருத்துரைக்கு மிக்க *நன்றி*
@ Krish
பதிலளிநீக்குதிரும்பவும் நோட்பாட் சென்று புதிய batch file ஐ உருவாக்கிவிட்டு Double கிளிக் செய்து Y ஐ அழுத்தி Enter செய்யவும்.
It was very useful karthick.
பதிலளிநீக்குIs there anyway to set our own password to unlock the folder?? Please reply.
it will be very usfull .. 10x thala
பதிலளிநீக்குIt will be more useful if, password for unlocking the folder is also given.
பதிலளிநீக்குAnyway thanks for the clear and useful post
மிகவும் தேவைப்படும் தகவல் தந்தமைக்கு நன்றி..
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு தொடரட்டும் நண்பரே இது போன்ற பதிவுகள்
பதிலளிநீக்குExcellent post karthik...
பதிலளிநீக்குanbudan aruna
Is there any way, we can set our own password.
பதிலளிநீக்கு