நம்மில் பலர் கூகிளின் சேவையான கூகிள் டாக் அல்லது ஜி-டாக் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் ஜி-டாக் இல் லாக் இன் செய்ய முடியாது .
கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.முதலில் Gtalk messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
01. முதலில் உங்கள் கணித்திரையில் முன்பக்கத்தில் உள்ள G-talk Shortcut ஐ Right click செய்யுங்கள். அல்லது Start -> All Programs -> Google Talk -> Google Talk சென்று Right click செய்யுங்கள்.
அல்லது
02.இனி Shortcut tab ஐ கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியவாறு /startmenu என்பதை -nomutex ஆக மாற்றுங்கள் .அவ்வளவுதான் இனி OK செய்து வெளியேறுங்கள்.
இனியென்ன ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களையும் கூறவும்.

15 கருத்துகள்
neengkal chonnapadi maarrineen enathu g talkkil entha maarramum illai.
பதிலளிநீக்குnice! so simple.
பதிலளிநீக்கு@ Krish
பதிலளிநீக்குநீங்களாவது சொன்னீங்களே,சரியாக வேலை செய்யுதென்று. மிக்க நன்றி.
To karthik
பதிலளிநீக்குyour work is very usefull..nice...thanks..
and keep it up....
-Aboo..
செய்தி பயளுள்ளதாக இருந்தது....
பதிலளிநீக்குஇனியென்ன ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.eppadi?
பதிலளிநீக்குgo to bottom////
பதிலளிநீக்குgo to top
eppadi eduvathu?
மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஅருமையான மிகவும் உபயோகமான தகவல்
மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஅருமையான மிகவும் உபயோகமான தகவல்
Regards,
varad
but instead of this, the easy method is go thru www.meebo.com. u can log in so many google, yahoo msn ids.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குIt is much useful for me
பதிலளிநீக்குthanks a lot
ரொம்ப நன்றி.. மிக மிக உபயோகமான தகவல்... its working fine..
பதிலளிநீக்குnanba nalla oru thagavalai koduthu ennai asthi vitteergal nadri ungalukkum ungal thagavalukkum.
பதிலளிநீக்குரொம்ப நன்றி..
பதிலளிநீக்கு