ஒவ்வொருவரும் தங்கள் பதிவுகள் மற்றவர்களுக்கு எந்தளவு பிடித்திருக்கிறது என்று அறிய விரும்புவார்கள். அவர்களுக்கு பிளாக்கரே இலவசமாக சேவையை தருகிறது. பிளாக்கர் தரும் Template வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலகுவாக பெறலாம்.
இச்சேவையை பெற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்...
1. முதலில் http://draft.blogger.com என்ற தளத்துக்கு சென்று உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.
2. பின்பு Layout என்பதில் Elements இல் "Blog Posts" என்பதை கிளிக் செய்யுங்கள். கீழேஉள்ளவாறு படம் தோன்றும். அதில் "Star Ratings" என்பதற்கு சரி அடையாளம் இட்டு Save செய்து விடவும். அவ்வளவுதான்....!தனியாக வேறு Template வைத்திருப்பவர்கள் கீழுள்ள வழிமுறைகளை பயன்படுத்தவும்.
Step 1. உங்கள் Dasboard இல் Edit Html ஐ கிளிக் செய்து "expand widget templates" என்பதற்கு சரி அடையாளமிடவும்.
Step 2. கீழே உள்ள எழுத்துக்களை Ctrl+F ஐ பயன்படுத்தி தேடி கண்டுபிடியுங்கள்.
<div class='post-footer-line post-footer-line-1'>
மேலே உள்ள எழுத்துக்கள் கிடைக்காவிட்டால் இந்த எழுத்துக்களை தேடுங்கள்.
<p><data:post.body /></p>
Step 3. நீங்கள் தேடிக்கண்டுபிடித்த எழுத்துக்களுக்கு கீழே இந்த சிவப்பு நிறசொற்களை சேருங்கள்.
Step 4. இனி Save செய்து சரி பாருங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>
<span class='star-ratings'> <b:if cond='data:top.showStars'> <div expr:g:background-color='data:backgroundColor' expr:g:text-color='data:textColor' expr:g:url='data:post.absoluteUrl' g:height='42' g:type='RatingPanel' g:width='180'/> </b:if> </span> </b:if>
Step 4. இனி Save செய்து சரி பாருங்கள்.
2 கருத்துகள்
:)
பதிலளிநீக்குமுயற்சி செய்யறேன் தல!
பதிலளிநீக்கு