ஸ்கானரே (Scanner) இல்லாமல் ஸ்கான் பண்ண முடியுமா???

உங்களுடைய டோகிமேண்ட்களை (Documents) கணனியில் சேமிக்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்??? ஒரு ஸ்கானரை இணைத்து அதில் டோகிமேண்ட்களை ஸ்கான் செய்து சேமிப்பீர்கள். ஸ்கானர் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? இனி கவலையை விடுங்கள் .உங்கள் டோகிமேண்ட்களை உங்கள் டிஜிடல் மெரா ஸ்கான் செய்யும்.

என்ன நம்ப முடியவில்லையா? எப்படி ஸ்கானர் இல்லாமலேயே ஸ்கான் செய்வதென்று இங்கு பார்ப்போம். நான் என்னுடைய ஸ்கானர்க்கு ஒரு மென்பொருளை தேடிக்கொண்டிருந்த்தபோது இந்த மென்பொருள் இணையத்தில் கிடைத்தது.Snapter என்ற இந்த மென்பொருள் "Goodbye, scanner. Hello, digital camera." என்ற வாசகத்துடன் கிடைத்தது.

இந்த மென்பொருளின் மூலம் டாகுமெண்ட்கள் (Documents) , பிசினஸ் காட்ர்டுகள் (Business Cards) , புத்தகங்கள் ஏன் வைட் போர்ட்டை (White Board) கூட ஸ்கான் செய்ய முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் ஸ்கான் செய்ய வேண்டியதை உங்கள் டிஜிடல் காமெரா மூலம் ஒரு போட்டோ மட்டும் எடுத்தால் போதுமானது. பின்னர் டிஜிடல் கமெராவை கணனியில் இணைத்து இந்த மென்பொருள் மூலம் உங்களுக்கு வேண்டிய விதத்தில் ஸ்கான் செய்யலாம். உங்கள் ஸ்கானரில் ஸ்கான் செய்து கிடைப்பதை போலவே உங்களுடைய டாகுமெண்ட்கள் கிடைக்கும். நம்பமுடியாவிட்டால் கீழே உள்ள படங்களை பார்க்கவும்.
இதை எப்படி பயன்படுத்துவது என்பதை அவர்கள் தங்கள் இணைய தளத்திலேயே படங்களுடன் செய்து காட்டியுள்ளார்கள்.இப்படியெல்லாம் பயனுள்ள இந்த மென்பொருளை இலவசமாக கொடுத்துவிடுவார்களா??? இதை இலவசமாக 14 நாட்களுக்கு நீங்கள் பயன்படுத்தமுடியும்.இது முழுவதுமாக கிடைக்க வேண்டுமென்றால் பின்னர் நீங்கள் $49 செலுத்தி வாங்கவேண்டும்.


ஆனால் இதே வேலையை செய்யும் இன்னொரு மென்பொருளும் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அதனுடைய முகவரியையும் தருகிறேன்.

கருத்துரையிடுக

11 கருத்துகள்

  1. டாக்குமெண்டுக்கு தமிழ் ஆவணம்

    பதிலளிநீக்கு
  2. சமீபமா.. ஃபீடை (feed) ஏதும் மாற்றினீங்களா.. கார்த்திக். உங்க ப்ளாகை ஃபாலோ செய்யலாம்னு பார்த்தா.. ‘லேட்டஸ்ட் பதிவா’ 3 செகண்டில் ரீஸ்டார்ட்-தான் வருது.

    பதிலளிநீக்கு
  3. @ ஹாலிவுட் பாலா

    இல்லையே, நான் ஏதும் மாத்தலையே. நானும் பீட் வழியா போய்பார்த்தேன் நீங்கள் சொன்ன பதிவுதான் இருக்கு. ஒருவேளை அவர்களின் சேவையில் ஏதாவது தடங்கல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. You need to instalmicrosoft.2.0...அப்படீன்னு message வருதே....இப்போ என்ன செய்ய???
    அன்புடன் அருணா

    பதிலளிநீக்கு
  5. @ அன்புடன் அருணா

    உங்களுடைய கணனியில் microsoft.2.0 Install செய்திருக்கவேண்டும். அதை மைக்ரோசாப்ட் இனையதளத்திலிருந்து தரவிரக்கி நிறுவிவிட்டு install பின்னர் செய்யவும். :)

    பதிலளிநீக்கு
  6. www.sindhikkalam.blogspot.com endra inaya thalathai kandu ungaladhu vimarsanangalai kuruga.

    பதிலளிநீக்கு