ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உங்கள் வலைத்தளத்தில் நிறுவுதல்


டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் உங்கள் வலைப்பதிவில் டிவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை காட்ட விரும்பினால் கீழே உள்ள சிக்லெட் அல்லது பட்டன்களை நிறுவிக் கொள்ளுங்கள். இதை பிளாக்கர் அல்லது வோர்ட்பிரஸ் ஆகிய இரண்டிலும் நிறுவிக்கொள்ளலாம்.

இங்கே இவை நான்கு நிறங்களில் தரப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பிய நிறத்திற்கு கீழே தரப்பட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட் கோட்களை சேருங்கள்.

1.இதை பிளாக்கரில் நிறுவிக்கொள்ள

Sign into Blogger » Layout » Add a gadget » html/javascript


இல் Code ஐ Past செய்து Save செய்யவும் .

2.இதை வோர்ட்பிரஸில் நிறுவிக்கொள்ள

Sign into Wordpress > Widgets > Text

இல் Code ஐ Past செய்து Save செய்யவும்.

Standard Button :



Code :

<scripttype="text/javascript"language="javascript" src="http://twittercounter.com/embed/?username=Honeytamil"></script>

Black Button :



Code :

<scripttype="text/javascript"language="javascript" src="http://twittercounter.com/embed/?username=Honeytamil&style=black"></script>

White Button :



Code :

<scripttype="text/javascript"language="javascript" src="http://twittercounter.com/embed/?username=Honeytamil&style=white"></script>

Blue Button :



Code :

<scripttype="text/javascript"language="javascript" src="http://twittercounter.com/embed/?username=Honeytamil&style=blue"></script>

இந்த கோட்களில் சிவப்பு நிறத்தில் Honeytamil காட்டப்பட்டதை உங்கள் டிவிட்டர் கணக்கில் பயன்படுத்தும் பெயராக (Username) மாற்றவும்.

கருத்துரையிடுக

5 கருத்துகள்