
ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவில் உள்ள போல்டருக்கு பைல்களை இழுத்துப் போட வேண்டும் என்றால் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி விண்டோ ஒன்றைக் கூடுதலாகத் திறக்க வேண்டும். இந்த பிரச்னையை பிரீ கமாண்டர் தீர்த்துவைக்கிறது.


தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
4 கருத்துகள்
நண்பரே எனது வலைபூவில்
பதிலளிநீக்குமுதல் பக்கத்தி பதிவுகள் அனைத்தும் முழுதக காண்பிக்கின்றது புதிய பதிவை மட்டும் காண்பிப்பது எவ்வாறு என்று கூறவும் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அறுமை நன்றி
@ RAJESH
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
முதலில் உங்கள் Dashboard இல் settings என்பதை கிளிக் செய்யவும்.பின்ன்ர் அதில் Formatting என்பதனைக் கிளிக் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில் முதலாவதாக உள்ள Show என்பதில் உங்களுடைய முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகளை மட்டும் காட்ட வேண்டும் என்ற எண்ணிக்கையை மாற்றியமைத்து save செய்து வெளியேரவும்.
அன்பு நண்பரே
பதிலளிநீக்குதங்களின் இடுகைகள் ஒவ்வொன்றும் படிப்போருக்கு
பயனுள்ள தகவல்களை தருகின்றது.இதுபோல் தொடர்ந்து
பயனுள்ள இடுகைகளை தங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.
ஒரு உதவி: என் வலைப்பூவில் நான் இடுகின்ற இடுகைகளை
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை, கடந்த நான்கு நாட்கள் முன்பு வரை
என் இடுகைகள் தமிழ் மனத்தில் இணைக்க முடிந்ததது.
கடந்த நான்கு நாட்களாக நான் புதிய template பயன் படுதிவருகிறேன்.
அதன் பிறகு என் இடுகைகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை.
தமிழ்மணம் கருவிப்பட்டையில் உள்ள " அனுப்பு " என்ற பொத்தான் வேலை
செய்யவில்லை. அதை எப்படி சரிசெய்வது, என் இடுகைகளை தமிழ்மணத்தில்
எப்படி இணைப்பது.தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்
நட்புடன்
அபுல்பசர்.
என் வலைப்பூ முகவரி: abulbazar.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி : abulbazarmpa@gmail.com
@ அபுல் பசர்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....!!!
உங்கள் தமிழ்மணம் கருவிப்பட்டையை தமிழிஷ் கருவிப்பட்டை போன்று பதிவுகளுக்கு கீழே கொண்டுவந்துவிட்டால் சரி.முதலில் Edit html சென்று Expand Widget Templates ஐ டிக் செய்யவும் . பின்னர் Ctrl+F ஐ பயன்படுத்தி தமிழ்மணம் கருவிப்பட்டையின் கோட்களை கண்டுபிடுக்கவும். அதனை அப்படியெ Cut பண்ணி தமிழிஷ் கருவிப்பட்டையின் கோட்களுக்கு கீழே சேர்த்துவிடவும் . அவ்வளவுதான்.