
இது உண்மையில் ஒரு வீடியோ கிடையாது.பேஸ்புக்கில் தரவேற்ற பட்டிருக்கும் வீடியோ போல் காட்சியளிக்கும் ஒரு இமேஜ் ஆகும். அந்த இமேஜை கிளிக் செய்தால் இன்னொரு தள முகவரிக்கு எடுத்துசெல்லப் படுவீர்கள் . பின்னர் அந்த தளத்தில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால் , அந்த லிங்க் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு அப்பிளிகேஷனை நிறுவும்.

நான் எனது நண்பர்களின் பக்கங்களை பார்த்தபோது எனது பெயரில் பலரின் பக்கங்களில் அப்டேட் செய்யப்பட்டிருந்த்தது. எனவே இத வீடியோ இணைப்பு உங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றினால் கிளிக் செய்யாதீர்கள் உடனடியாகவே நீக்கி விடுங்கள்!!!
5 கருத்துகள்
ரொம்ப நன்றி கார்த்திக்....
பதிலளிநீக்குமிகவும் உபயோகத் தகவல். நம்ப மாட்டீங்க, உங்க இடுகையை நுனிப்புல் மேஞ்சிட்டு என் பேஸ்புக் போயி பாக்கறேன், அங்க நீங்க வெளியிட்டிருந்த அதே வகைப் படத்தோட என் நண்பன் கிட்ட இருந்து ஒரு தகவல். பரபரன்னு திரும்ப வந்து உங்க பதிவை விவரமா படிச்சிட்டு திரும்பவும் அங்க போயி அந்த ஸ்பாமை நீக்கிட்டு...ஹப்பா போதுண்டா சாமி...
இந்த உலக மகா உதவி செஞ்ச உங்களை சும்மா விடலாமா? என் வலைமனையில இந்த வாரப் பதிவர் விருதை உங்களுக்கு அறிவிச்சிருக்கேன்....வந்து வாங்கிக்கோங்க...
இந்த அனுபவம் எனக்கும் கிட்டியது. இதை பார்த்துவிட்டு எனது நண்பனிடம் கேட்க அவன் முழிக்க ஒரே குழப்பம் தான்.
பதிலளிநீக்கு@ கிரி
பதிலளிநீக்குநன்றி...நன்றி..நன்றி... வாங்கிகொள்கிறேன்!!!!
@ PRAKASH
பதிலளிநீக்குஅட இது பரவாயில்லை... என்னோட பேர்ல பெண் தோழிகளின் Profile இல் அப்டேட் செய்யப்படிருந்த்தது.என்ன நினைச்சிருப்பாங்களோ??? :f
எப்படியெல்லாம் ஸ்பாம் தயாரிக்கிறாங்க....!!!! :j
oh thnk u,,,
பதிலளிநீக்கு