Blogger Trix : வலைப்பதிவு தலைப்புக்களில் விதம்விதமான படங்களை (Random Header image) வரவைத்தல்....!

இது எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்கும் விடயம். நாம் சிலருடையவலைப்பதிவுக்கு செல்லும்போது அவர்களுடைய வலைப்பதிவுகளில் உள்ள Header Image அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். உதாரணமாக இந்த வலைப்பதிவை பார்த்தால் தெரியும் . இதன்மூலம் உங்களுக்கு விருப்பமான கலர்களையும்படங்களையும் சில செக்கன்கள் வித்தியாசத்தில் மாற்றிக்கொள்ளலாம்.
இதை மிக இலகுவாக மாற்றிக்கொள்ளலாம்




கீழே உள்ள வழிமுறைகளை முயற்சி செய்து பாருங்கள்.

1. உங்கள் Template இல் Edit Html என்பதை கிளிக் செய்யுங்கள் .

2. <b:skin> <[CDATA [ என்ற எழுத்துக்களை தேடிப் பிடியுங்கள்.

3. தேடிக்கண்டுபிடித்த எழுத்துக்களுக்கு கீழே இந்த Codes ஐ சேருங்கள்.

</ script> <script type='text/javascript'> <script type='text/javascript'> var gambar= new Array() var image = new Array () gambar[ 0 ]=" http://Your_url_gambar1 "
image [0] = "http://alamat_url_gambar1" gambar[ 1 ]=" http://Your_url_gambar2 "
image [1] = "http://alamat_url_gambar2" var acak=Math.floor( 2 *Math.acak()); var = random Math.floor (2 * Math.acak ()); document.write("<style>"); document.write ( "<style>"); document.write("#header {"); document.write ( "# (header"); document.write(' background:url("' + gambar[acak] + '") no-repeat top left ;'); document.write ( 'background: url ( "' + image [random] + '") no-Repeat top left;'); document.write(" }"); document.write ( ")"); document.write("</style>"); document.write ( "</ style>"); </script> </ script>

உங்களுக்கு ஐந்து படங்கள் மாற வேண்டுமா...? அப்ப இதை சேருங்கள்...

</ script> <script type='text/javascript'> <script type='text/javascript'> var gambar= new Array() var image = new Array () gambar[ 0 ]= " http://Your_url_gambar1 " image [0] = "http://alamat_url_gambar1" gambar[ 1 ]= " http://Your_url_gambar2 "
image [1] = "http://alamat_url_gambar2" gambar[ 2 ]= " http://Your_url_gambar3 "
image [2] = "http://alamat_url_gambar3" gambar[ 3 ]= " http://Your_url_gambar4 "
image [3] = "http://alamat_url_gambar4" gambar[ 4 ]= " http://Your_url_gambar5 "
image [4] = "http://alamat_url_gambar5" var acak=Math.floor( 5 *Math.acak()); var = random Math.floor (5 * Math.acak ()); document.write("<style>"); document.write ( "<style>"); document.write("#header {"); document.write ( "# (header"); document.write(' background:url("' + gambar[acak] + '") no-repeat top left ;'); document.write ( 'background: url ( "' + image [random] + '") no-Repeat top left;'); document.write(" }"); document.write ( ")"); document.write("</style>"); document.write ( "</ style>"); </script> </ script>

4. இனி உங்கள் படத்தை Photobucket , Imageshack என்ற ஏதாவது ஒரு தளத்தில் upload செய்து அங்கே Directlink இல் உங்கள் படத்துக்கான URL கிடைக்கும். அதை Copy செய்து மேலே சிவப்பு நிறத்திலுள்ள Code களை அகற்றிவிட்டு Paste செய்யவும்.

இனி Save செய்து பாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். :))

மறக்காமல் உங்கள் பின்னூட்டத்தையும் எழுதி செல்லுங்கள்.

கருத்துரையிடுக

5 கருத்துகள்

  1. இப்படியே மாற்றி மாற்றி திடிரென்று ஒரு நாள் photobucket & Imageshack மூடிவிட்டால் நமது பக்கம் என்னவாகும் என்ற பயம் தோன்றுகிறது.
    பிளாக்கர் மட்டும் என்ன நிச்சயமா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.:-)

    பதிலளிநீக்கு
  2. @வடுவூர் குமார்

    photobucket & Imageshack ஐயும் மூடிவிட்டால் உங்கள் வலைப்பதிவுக்கு ஒன்றும் பாதிப்பு வராது. Header Image மட்டும் தெரியாது.அந்த கோட்களை அகற்றிவிட்டால் மீண்டும் பழைய படத்தையே வரவைக்கலாம்.

    வருகைக்கு நன்றி..! :)

    பதிலளிநீக்கு
  3. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், ஒன்னும் work ஆகவில்லை. இன்னும் சற்று விளக்கம் தேவை.

    பதிலளிநீக்கு
  4. "அதை Copy செய்து மேலே சிவப்பு நிறத்திலுள்ள Code களை அகற்றிவிட்டு Paste செய்யவும்"

    சிவப்பு வண்ணம் எங்கே உள்ளது என்பதை தெரிவியுங்கள் நண்பா.

    பதிலளிநீக்கு