நீங்கள் சமீபத்தில் எழுதிய பதிவுகள் மற்றும் உங்கள் வாசகர்கள் இடும் பின்னூடங்களை உங்களுடைய வலைப்பதிவில் காண்பிக்க வேண்டுமா..?
இதன் மூலம் உங்களுடைய சமீபத்திய பதிவுகளை வாசகர்கள் இலகுவில் இனங்காண கூடியதாக இருக்கும். உங்களுடைய பழைய பதிவுகளுக்கு வாசகர்கள் இடும் பின்னூட்டங்களையும் நீங்கள் இலகுவில் இனங்காண முடியும்.
சமீபத்திய பதிவுகளை இணைப்பதற்கு..
Step 1. உங்கள் Dashboard இல் Page Elements என்பதை கிளிக் செய்யுங்கள். பின்பு Add a gadget என்பதில் Feed என்பதை கிளிக் செய்யுங்கள். மேலே படத்தில் உள்ளது போன்று தோன்றும் விண்டோவில் கீழுள்ள கோட்களை சேருங்கள் .
http://YOURSITE.blogspot.com/feeds/posts/default
சமீபத்திய பின்னூட்டங்களை காண்பிக்க....
மேலே உள்ள Step 1. ஐ பின்பற்றி கீழுள்ள கோட்களை சேருங்கள்....
http://YOURSITE.blogspot.com/feeds/comments/default
சிவப்பு நிறத்தில் YOURSITE என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை சேர்க்கவும்.
எனது அடுத்த பதிவு வலைப்பதிவு திருட்டை தடுக்க சூப்பரான Blogger Trix....!

3 கருத்துகள்
:)) நன்றி நண்பரே..........
பதிலளிநீக்குநன்றி.. நான் வேறு ஒரு வழியாக ஜாவாஸ்கிரிப்ட் மூலம் செய்யப் போகிறீர்கள் என நினைத்தேன்.
பதிலளிநீக்குஇப்படி ஃபீட் வழியாகச் செய்தால் பேஜ் லோடிங் டைம் கண்டிப்பாகக் குறையும்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது....
பதிலளிநீக்கு