உங்களுடைய வலைத்தளத்தை யாராவது காப்பி(copy) அடிக்கிறார்களா ...?
கீழே உள்ள இணைய தளத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும். ஐந்தே செக்கன்களை யார் யார் எல்லாம் உங்கள் வலைத்தளத்தை சுடுகிறார்கள் அல்லது நீங்கள் எங்கு எங்கு எல்லாம் சுட்டுள்ளீர்கள்...??? என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.
அந்த தளத்துக்கு செல்லும் முன் உங்களுடைய பின்னூட்டத்தை எழுதிவிட்டு செல்லுங்கள்...!!!! :)
இதுதான் அந்த தளம் சென்று பாருங்கள்...!!! :~
COPYSCAPE
7 கருத்துகள்
மாதத்திற்கு ஐந்து வாய்ப்பு மட்டுமே அப்படிங்கற விஷயத்தை சொல்லவேயில்லையே
பதிலளிநீக்கு---
பதிலளிநீக்கு@SUREஷ்
பதிலளிநீக்குஎழுதிற அவசரத்தில் மறந்திட்டன்...!!!
கருத்துரைக்கு நன்றி. :)
நானும் எத்தனையோ பதிவு போட்டுட்டன்.. ஆனா பத்து பின்னூட்டத்தை தாண்டுது இல்லை. என்ன செய்யலாம்? இனி வாறவங்களாவது எழுதிட்டு போங்கப்பா...!!! :(( ~x( :((
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூக்களில் கூகிளின் பொதுச்சேவை விளம்பரத்தைப் போட்டால் காசு வருமா? என்ன?
பதிலளிநீக்குஅதுக்கெல்லாம் இன்னும் நாள் ஆகும். இந்தியா வல்லரசு ஆனால்தான் - கூகிள் நிறுவனம் தமிழுக்கெல்லாம் ஆதரவு வழங்கும்.
இப்போதைக்கு இந்தப் பொதுச்சேவை விளம்பரங்களால் - யாதொரு பயனும் இல்லை.
சும்மா : அதைப் பார்த்தாலே கதி கலங்குது.
@ தமிழ்நெஞ்சம்
பதிலளிநீக்குகவலைப்படாதிங்க நண்பரே தமிழுக்கும் விடிவு கிடைக்கும்.:)
தமிழ்நெஞ்சம் @ கூகிள் விளம்பரம் தமிழில் எழுதினாலும் கிடைக்கும், எடுத்துகாட்டு தினமலர் தளத்தை பாருங்கள். அங்கே நிறைய கூகிள் விளம்பரம் இருக்கே.
பதிலளிநீக்குகூகிள் விளம்பரம் கொடுத்தாலும் 90% குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தில் மோசடி சொடுக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலை மாறினால் மட்டுமே கூகிள் விளம்பரம் எல்லா தமிழ் வலைபூ பயனாளருக்கும் கிடைக்கும்.