நமது கணினிகளில் உள்ள இணைய இணைப்பை வேகமாகவும், உலாவிகள் அதிவேகமாக இயங்கிடவும் கீழ்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள் :
1. முதலில் உங்களது கணினியில் Administrator கணக்கில் நுழையுங்கள்
2. start - மெனுவில் run சென்று அங்கே gpedit.msc என டைப் செய்து என்டர் செய்யுங்கள்
3. அங்கே "local computer policy" என்பவற்றை கிளிக் செய்யுங்கள்
4. அதனுல் வரும் "administrative templates" என்பதை தேர்வு செய்யுங்கள்
5. அதனுல் மீண்டும் "network branch" என்பதைனை கிளிக் செய்யுங்கள்
6. அங்கே "QoS Packet Scheduler" என்பதை தேர்தேடுங்கள்.
7. QoS Packet Scheduler தேர்ந்தெடுத்தவுடன் வலது புறம் வரும் சாளரத்தில் "limit reservable bandwidth" என்பதை இரு முறை கிளிக் செய்யுங்கள்.
8. புதியதாக தோன்றும் திரையயில் "enabled" என்பதை தேர்ந்தெடுங்கள். அதன் கீழே வரும் "Bandwidth limit %" 0 என மாற்றிக்கொள்ளுங்கள்.
பின் ரீஸ்டார்ட் செய்ய வேண்டுமாஎன்ற மெனு தோன்றினால் yes என்று கொடுத்து தேர்வு செய்யுங்கள்.
குறிப்பு : மேற்கண்ட குறிப்புகள் windows xp home edition-ல் வேலை செய்யாது.
வழிமுறை : 2
My computer- வலது கிளிக் செய்து வரும் செய்தி பெட்டியில் manage என கிளிக் செய்து வரும் Device manager-> என தேர்ந்தெடுக்குக்கொள்ளவும்.
அங்கே வரும் குறும்பெட்டியில் Ports என்பதை கிளிக் செய்து வரும் Communication Port என்பதில் இருமுறை கிளிக் செய்யவும்.
பின் வரும் கம்யுனிகேசன் ப்ராபர்ட்டிஸ்-ல் Port Setting: ற்கு வரவும்.
"Bits per second" என்பதில் 9600ல் இருந்து 128000 க்கு மாற்றவும். அதே போல்
"Flow control" என்பதில் Hardware. என மாற்றவும்.
மேற்கண்ட வழிமுறைகள் நமது கணினி போர்ட்களின் வேகத்தை அதிகரிக்கும்
2 கருத்துகள்
Will it work for Vista too?
பதிலளிநீக்குநான் விண்டோஸ் எக்ஸ் பி உபயோத்து
பதிலளிநீக்குவருகிறேன் அதில் போல்டர்க்கு பாஸ்வேர்ட்
கொடுப்பது எப்படி அதை சொல்ல முடியுமா