வெப்காம் (Web Cam) பாவிக்கிறீங்களா...? எச்சரிக்கையாக இருங்கள்...!


இங்கே நான் மற்றவர்களுடைய வெப்காம்களை பார்ப்பது எப்படி என்றுதான் எழுதியிருக்கிறேன். ஆனால் இது உங்களுக்கும் பொருந்தும் , ஏனென்றால் நாம் அவர்களை பார்ப்பதுபோல் அவர்களும் எங்களுக்கு தெரியாமல் நம்மை பார்க்ககூடியதாக இருக்கும்.

முதலில் கூகுள் பக்கம் திறந்து (Google search engine)அதில்,

http://birdflu.atspace.com/ViewerFrame-Mode.htm

inurl:/view.index.shtml

inurl:view/indexframe.shtml


inurl:lvappl


inurl:/view/shtml


inurl:viewerframe?mode=


view/view.shtml


இவற்றில் ஏதாவது ஒன்றை இட்டுத் தேடல் பொத்தானை சொடுக்குங்கள். அருவியாய் பல வந்து கொட்டும். இணையத்தோடு பிணைக்கப்பட்டிருக்கும் பல கேமராக்களை அது காட்டும். ஒவ்வொன்றாக சொடுக்கி நாம் பார்க்கலாம். அவை இணைக்கப்பட்டிருக்கும் ஐப்பி எண்ணுடன் சேர்த்தே காட்டும்!

இவை அனைத்துமே லைவாக கொடுக்கப்பட்ட காமராக்கள்தான்.
இணையத்தோடு இணைக்கப்பட்டவை.
தனி ஆள், மற்றும் நிறுவனங்களின் காமராக்கள் இவை.
பாதுகாப்பு செய்யப்படாத காரணத்தால் நம்மால் பார்க்க முடிகிறது!

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. நல்ல உபயோகமான பதிவு!!
    என் தளம் வந்து கருத்துரை
    இடுக.

    தேவா..

    பதிலளிநீக்கு
  2. It shows that we should be careful when using web cams.Thanks for something useful

    பதிலளிநீக்கு
  3. கார்த்திக் நல்ல பதிவு இஇல் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழியை சொன்னால் நல்லது இதேபோல் அண்ணன் பிகேபி ஒருப திவு போட்டுள்ளார்

    பதிலளிநீக்கு