இப்படி ஒரு சிவன் கோவிலா..?

இந்தப்படங்கள் சத்தியமா எனக்கு சொந்தமானது கிடையாது.எனக்கு -மெயிலில் வந்ததை அப்படியே எழுதுகிறேன்.இது யோகா வகுப்புகள் நடத்தும்
’ ஈஷா ‘ எனும் ஒரு அமைப்பினரின் தியானகூடமாகும். தியானலிங்கம் என்று பெயர்.வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில்,பூண்டியில் அமைந்துள்ளது.










கருத்துரையிடுக

5 கருத்துகள்

  1. தியானலிங்கத்தாரிடம் எப்போ அரசுடமையாளர் திக்விஜயம் செய்வர்!?????????

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு
    பிடித்திருக்கிறது

    ராமநாதன்
    http://rammalar.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. எல்லா மதவர்க்ளையும் வைத்து யோக பயற்சி நடத்தும் சத் குரு இறைவன் இல்லை என்று சொல்பவர் .தியான லிங்கத்தை வணங்க எல்லாமதவர்களும் போகிறார்களா ?

    பதிலளிநீக்கு