கெவின் பீட்டர்சன் - இங்கிலாந்து - பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் - 1.55 மில்.டாலர்கள். (சுமார் ரூ.734 லட்சம்)
ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் - இங்கிலாந்து - சென்னை சூப்பர் கிங்ஸ் - 1.55 மில். டாலர்கள்.
மஷ்ரஃபே மோர்டசா - வங்கதேசம் - கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - 600,000 டாலர்கள்
ஜான் பால் டுமினி - தென் ஆப்பிரிக்கா - மும்பை இந்தியன் - 9,50,000 டாலர்கள்
ஷான் டெய்ட் - ஆஸ்ட்ரேலியா - ராஜஸ்தான் ராயல்ஸ் - 3,75,000 டாலர்கள்
பால் காலிங்வுட் - இங்கிலாந்து - டெல்லி டேர் டெவில்ஸ் 2,75,000 டாலர்கள்.
ஓவைஸ் ஷா - இங்கிலாந்து - டெல்லி டேர் டெவில்ஸ் - 275,000 டாலர்கள்.
ரவி பொபாரா - இங்கிலாந்து - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 4,50,000 டாலர்கள்.
டைரன் ஹென்டர்சன் - தென் ஆப்பிரிக்கா - ராஜஸ்தான் ராயல்ஸ் - 650,000 டாலர்கள்
திலன் துஷாரா - இலங்கை - சென்னை சூப்பர் கிங்ஸ் - 140,000 டாலர்கள்
ஜெஸ்ஸி ரைடர் - நியூஸீலாந்து - பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் - 160,000 டாலர்கள்.
கைல் மில்ஸ் - நியூஸீலாந்து - மும்பை இந்தியன் - 150,000 டாலர்கள்
டிவைன் ஸ்மித் - மேற்கிந்திய தீவுகள் - டெக்கான் சார்ஜர்ஸ் - 100,000 டாலர்கள்.
ஜார்ஜ் பெய்லி - ஆஸ்ட்ரேலியா - சென்னை சூப்பர் கிங்ஸ் - 50,000 டாலர்கள்.
ஜெரோம் டெய்லர் - மேற்கிந்திய தீவுகள் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 150,000 டாலர்கள்.
ஃபிடல் எட்வர்ட்ஸ் - மேற்கிந்திய தீவுகள் - டெக்கான் சார்ஜர்ஸ் - 150,000 டாலர்கள்.
ஏலத்தில் வாங்கப்படாத வீரர்கள் : ஆஷ்வெல் பிரின்ஸ், பில் ஜாக், ஆந்ரே நெல், லூக் ரைட், சமரா கபுகேதரா, பிராட் ஹேடின், நுவான் குலசேகரா, ராகிப்- அல் ஹஸன், தமிம் இக்பால், மொகமது அஷ்ரஃபுல், ஜேம்ஸ் பிராங்ளின், மோர்னி வான் விக், சமித் படேல், ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்லி நோஃப்கே, மைக்கேல் டிக்டன், ஜொனாதன் மோஸ், மெக்கெய்ன், மைக்கேல் டிக்டன், மைக்கேல் ஹில்.
2-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்காக புதிய விதிகளை போட்டி அமைப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். 1 ஓவர் மெதுவாக வீசினால் ரூ. 96 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஓவர்கள் குறைவாக வீசப்பட்டால் ரூ. 2.4 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஓவருக்கு ரூ. 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது அபராத தொகை 4 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 போட்டியில் ஓவர் குறைவாக வீசப்பட்டால் கேப்டன் சஸ்பெண்டு செய் யப்படுவார்.
இந்த அபராத விதிகளுக்கு 8 அணிகளும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக அதிருப்தியை தெரிவித் துள்ளன. இது மிகவும் கடினமானது என்றும், கேப்டன் சஸ்பெண்டு செய்யப்படுவதை ஏற்கமுடியாது என்றும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.
20 ஓவரை 75 நிமிடத்துக்குள் வீசி முடிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதியாகும்.
2 கருத்துகள்
கெவின் பீட்டர்சன் - இங்கிலாந்து - பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் - 1.55 மில்.டாலர்கள். சுமார் ரூ.734 லட்சம்
பதிலளிநீக்கு:-o
hi :)
பதிலளிநீக்கு