புஷ் மீது காலணி வீச ஆசையா....? உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்...!

இணைய தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் , அண்மையில்அமெரிக்க ஜனாதிபதி ஈராக்கில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியைகாலணியால் அடித்த விடயம் தான். இந்த விடயம் ஓயும் முன்னே அதனை கருப்பொருளாக வைத்துக்கொண்டு பல கணனி விளையாட்டுக்களும்வெளிவரத்தொடங்கியுள்ளன .

"உங்களால் புஷ் மீது காலணியை வீச முடியுமா...?" என்ற தொனிப்பொருளில்ஆரம்பிக்கபட்ட இந்த விளையாட்டை முதல்நாளில் மட்டும் சுமார் 1.5 மில்லியன்பேர் புஷ் மீது சரியாக குறி பார்த்து அடித்திருக்கிறார்கள்.

நீங்கள் புஷ் மீது சரியாக குறிபார்த்து அடித்தீர்கள் என்றால் , "ஆம் உங்களால்முடியும்" என்ற செய்தி பளிச்சிடுகிறது.

உங்களால் முடிந்ததால் அடித்துப்பாருங்கள்....கீழே உள்ள தளங்களுக்கு சென்றுபாருங்கள்....!


Link 1

Link 2

Link 3

அனால் உங்களுக்கு 30 செக்கன்கள் மாத்திரமே தரப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்