இந்த தளம் அழகான வேடிக்கையான தளம். இந்த தளத்தில் உங்கள் போட்டோவினை அப்லோட் செய்து பதிக்கலாம். அந்த போட்டோவினை போலராய்ட் ஸ்டைலில் மாற்றி அதன் மீது இன்னும் பல ஒட்டுதல்களை மேற்கொள்ளலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Browse என்ற பட்டன் அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து போலராய்ட் ஸ்டைலில் மாற்ற வேண்டிய போட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின் உங்களுடைய போலராய்ட் போட்டாவிற்கான பிரேம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங் கள். அடுத்து இதில் ஏதாவது வேடிக்கையான கமெண்ட் ஒன்றை எழுதலாம். அதற்கான டெக்ஸ்ட் கலரினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அடுத்து அந்த போட்டோவிற்கான வேடிக்கை வாசகத்தினை எழுதவும். இதில் 50 கேரக்டர்கள் இருக்கும் வரை வாசகத்தினை அமைக்கலாம். எனவே நல்ல கற்பனை வளத்துடன் கூடிய டெக்ஸ்ட்டை அமைக்கவும். எல்லாம் செட் ஆயிற்றா? இனி எப்படி வரும் என பிரிவியூ பார்க்கலாம்.
இது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது இன்னும் நன்றாக அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? உடன் Back பட்டனை அழுத்தவும். இனி மறுபடியும் மாற்றங்களை மேற்கொண்டு இறுதியாக உங்கள் போட்டோவின் போலரைட் ஸ்டைலில் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரேமில் உங்கள் போலரைட் போட்டோவினை பிரிவியூவில் காணலாம். அடுத்து இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. அடுத்து From: என்றுள்ள இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை அமைக்கவும்.
அடுத்து To: என்ற இடத்தில் இதனை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருடைய இமெயில் முகவரியை அமைக்கவும். ஒவ்வொரு வரியிலும் ஒரு இமெயில் முகவரியை மட்டுமே அமைக்க வேண்டும். அடுத்து படத்துடன் தந்துள்ள கோடினை அமைக்கவும். இவை அனைத்தும் மேற்கொண்ட பின்னர் Send பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொன்று அனுப்ப வேண்டுமா? Send Another என்னும் பட்டனை அழுத்தவும்.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

0 கருத்துகள்